மேலும் அறிய

Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு

திண்டிவனத்தில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் .வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் மாவட்ட செயலாளர் தரப்ப் ஆதரவாளருக்கும் இடையே சம்பவம் அ.தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நகர செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, த.வெ.க மற்றும் தி.மு.க அரசுகளுக்கு எதிரான தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு திண்டிவனம் நகர நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களை திட்டமிட்டு புறக்கணித்ததாகக் கூறி, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களும், திண்டிவனம் நகர அ.தி.மு.க நிர்வாகிகளும் திருமண மண்டபத்தின் எதிரே பெருமளவில் திரண்டனர்.

மண்டபத்திற்குள் சென்று கூட்டத்தில் பங்கேற்க சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் முற்பட்டபோது, அங்கிருந்த அ.தி.மு.கவின் மற்றொரு தரப்பினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "நாங்களும் அ.தி.மு.கவில்தான் இருக்கிறோம். திண்டிவனம் நகரத்தில் பல்வேறு பொறுப்புகளில் முறைப்படி பதவியில் நீடித்து வருகிறோம். கட்சி கூட்டத்திற்குள் செல்ல எங்களை எப்படி தடுக்கலாம்? எங்களையும் மண்டபத்திற்குள் அனுமதிக்க வேண்டும்" என்று முழக்கமிட்டு போலீசாருடன் மல்லுக்கட்டினர்.

அனுமதி மறுக்கப்பட்ட நிர்வாகிகளின் திடீர் போராட்டத்தாலும், போலீசாருடன் ஏற்பட்ட மோதல் போக்காலும் திருமண மண்டப வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. மாவட்ட செயலாளர் பசுபதி தரப்புக்கும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த கோஷ்டி பூசல் இதன் மூலம் பொதுவெளியில் அம்பலமாகியுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் திண்டிவனம் கொண்டு வரப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.கவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Embed widget