மேலும் அறிய
Advertisement
Madurai Trans Kitchen: மதுரையை கலக்கும் திருநங்கைகள் ஹோட்டல்..சாதித்தது எப்படி?
Madurai Trans Kitchen: மதுரையில் ஓர் புதிய உதயம் தான் ' மதுரை டிரான்ஸ் கிச்சன்'. திருநங்கைகளின் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் சமூகத்தில் தவறான பார்வையில் இருந்து விலகி முன்னேறி வருகின்றனர். முதல் டாக்டர், முதல் இன்ஸ்பெக்டர், முதல் எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் கால்பதிக்க ஆரம்பித்துவிட்டனர். அதே போல் சுயதொழில் செய்து முன்னேறியும் பிரதிபலிக்கின்றனர். உணவுத்துறையிலும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் இணைந்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஒரு புதிய முயற்சியாக மக்கள் ஆதரவுக் கோரி உணவகம் திறந்துள்ளனர்
Tags :
Madurai Hotel Madurai Madurai News Trans Kitchen Madurai Trans Kitchen Transgender Hotel Transgender Hotel In Madurai Covai Trans Kitchen Madurai Transgender Hotel Trans Hotel Tamilnadu First Transgender Hotel Madurai Hotel Vlog Madurai Hotel Review Madurai Trans Kitchen Retaurant Madurai Trance Kitchen Transgender Hotel Chennai First Transgender Hotel Madurai Foods Trans Kitchen Hotel Near Rajaji Hospital Gorilpalayam Madurai Trans Gendersமதுரை
Madurai ADMK fight | அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?
Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்
Madurai DMK Councilor : சுக்குநூறான பலகார கடைசூறையாடிய திமுக கவுன்சிலர்!பரபரப்பு சண்டை காட்சி!
Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்
Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சி
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion