Zee Tamil Survivor: கடுமையான போட்டிகுள் நுழைந்த சர்வைவர் போட்டியாளர்கள் !
Zee Tamil Survivor: பிக்பாஸ்’( Big Boss), ‘மாஸ்டர்செஃப்’( MasterChef Tamil) போன்று சர்வதேச ஏரியாக்களில் ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி தொடர்கள், தமிழில் ஏற்கெனவே வரத்தொடங்கிவிட்டன. அதன் சமீபத்திய வரவுதான் ‘சர்வைவர்(Survivor) .90 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள். இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் விடப்படுவார்கள். மிக அடிப்படையான பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு தரப்படும். மற்றபடி சமையலுக்கான நெருப்பு முதல் பல விஷயங்களை காட்டுக்குள் அவர்கள் சம்பாதித்துக் கொள்ளவேண்டும். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் புது ப்ரோமா(Promo) வெளியாகியுள்ளது.





















