மேலும் அறிய

Top 10 News Headlines: திமுகவில் வைத்திலிங்கம், NDA கூட்டணியில் அமமுக, தாறுமாறாக உயர்ந்த தங்கம், ஈரானை எச்சரித்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Jan. 21st: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு. மீண்டும் நாளை காலை 9.30 மணிக்கு பேரவை கூடும் என அறிவிப்பு.
  • அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளத டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் இதனை அறிவித்தார் டிடிவி தினகரன்.
  • ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
  • சென்னையில் ஜன.23 ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை ஒட்டி டிரோன்கள் பறக்கத் தடை
    பிரதமர் வருகையையொட்டி மீனம்பாக்கம், கிண்டி "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிப்பு
  • அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அந்தந்த கட்சிகளுடன் இன்று பியூஷ் கோயல் உள்பட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்
  • சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.3,600 கூடிய நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,250-க்கும் விற்பனை.
  • பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது ரயில்வே வாரியம். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.
  • நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றார்.
  • வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்களை 'Non Family Posting'ஆக வகைப்படுத்தியது இந்தியா.! அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்துவர இந்தியா முடிவு.
  • இந்திய பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் பிரிட்டனின் முடிவு முட்டாள்தனம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • தான் கொல்லப்பட்டால் இந்த உலகத்திலிருந்து ஈரான் துடைத்து எறியப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்தியாவன் புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார். மூட்டு வலி காரணமாக விளையாட முடியாது என அவர் கூறியுள்ளார்.
  • ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களில் ஒன்றாக இணைந்தது கூகுள் ஜெமினி. ரூ.270 கோடிக்கு 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
சிவகங்கை இளைஞர்களே.. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: கடைசி தேதிக்கு முன் உடனே விண்ணப்பியுங்கள்!
சிவகங்கை இளைஞர்களே.. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: கடைசி தேதிக்கு முன் உடனே விண்ணப்பியுங்கள்!
Embed widget