மேலும் அறிய

WhatsApp: நாளைதான் கடைசி! இந்த மாடல் ஃபோன்களில் வாட்ஸ்-அப் இயங்காது! லிஸ்ட்ல உங்க ஃபோன் இருக்கா?

மார்ச் 31ம் தேதி முதல் சில போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.  டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அடிக்கடி பல அப்டேட்களை கொண்டு வரும் நிலையில் அப்டேட்களுக்கு ஏற்ப பழைய மாடல் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் நீக்கப்பட்டும் வருகிறது. அதன்படி மார்ச் 31ம் தேதி முதல் சில போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்ட்:
உங்கள் செல்போனில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் இருந்தால் நாளை முதல் வாட்ஸ் அப் இயங்காது. 

iOS Phones: 
ஐபோனை பொறுத்தவரை iOS 10 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் உள்ள iPhone பயனர்கள் தங்கள் சாதனத்தில் WhatsApp ஐப் பயன்படுத்தலாம். ஆப்பிள் தற்போது iOS 15 பதிப்பை வழங்குகிறது, இது 3 முதல் 4 ஆண்டுகள் பழமையான ஐபோன் மாடல்களை இயக்குகிறது. ஜெயில்பிரோக் (jailbroken) செய்யப்பட்ட ஐபோன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

WhatsApp: நாளைதான் கடைசி! இந்த மாடல் ஃபோன்களில் வாட்ஸ்-அப் இயங்காது! லிஸ்ட்ல உங்க ஃபோன் இருக்கா?

KaiOS:

உங்கள் செல்போன் KaiOS இயங்குதளத்தால் செயல்படும் என்றால், வாட்ஸ் அப்பை இயக்க, KaiOS பதிப்பு 2.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு கண்டிப்பாக தேவை. இதில் JioPhone, JioPhone 2 ஆகியவையும் அடங்கும்.

எந்தெந்த ஸ்மார்ட்போனில் இயங்காது தெரியுமா?

LG:

LG Optimus F7, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5 II, Optimus L5 II Dual, Optimus L3 II, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, LG Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II , Optimus L2 II மற்றும் Optimus F3Q

Motorola

Motorola Droid Razr

Xiaomi

Xiaomi HongMi, Mi2a, Mi2s, Redmi Note 4G மற்றும் HongMi 1s

Huawei

Huawei Ascend D, Quad XL, Ascend D1, Quad XL மற்றும் Ascend P1 S

Samsung

Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Xcover 2 மற்றும் Galaxy Core

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget