மேலும் அறிய

Whatsapp Message Yourself' : உங்களுக்கு நீங்களே.. இனிமே அதிரடி.. ஸ்மார்ட்டான வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்-ஆப்

பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப். 

அந்த வகையில் 'Message Yourself' என்றொரு வசதியை பரிச்சார்த்த முயற்சியாக கையில் எடுத்துள்ளது வாட்ஸ் அப். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் போன்களில் விரைவில் இது அறிமுகமாகவுள்ளது. இது பற்றிய முதற்கட்டத் தகவல் WABetaInfo வில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய வசதியை ஏற்கெனவே வாட்ஸ் அப் சோதனை செய்ய ஆரம்பித்துவிட்டது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ் அப் கான்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு எப்படி நீங்கள் மெசேஜ் அனுப்புகிறீர்களோ அதேபோல் தனிப்பட்ட சேட்டில் தனக்குத் தானேவும் மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டும் அந்த அறிக்கையுடன் வெளியாகியுள்ளது. அதில் இந்த புதிய வசதியை பயன்படுத்தும் முறை விளக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் முதலில் வாட்ஸ் அப்பில் நியூ சேட் 'New Chat' பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இது ஆப்பின் மேலே வலது ஓரத்தில் இருக்கும். அவ்வாறு கிளிக் செய்கையில் கான்டாக்ட் லிஸ்டில் அகர வரிசையில் பெயர்களைக் காட்டும். அதன் கீழ் 'New Group', 'New Contact', 'New Community'  ஆகிய தெரிவுகள் இருக்கும். கான்டாக்ட் லிஸ்டில் 'Me (You)' என்பது தான் முதல் கான்டாக்டாக இருக்கும். அதில் நீங்கள் சொடுக்கினால் நியூ சேட் ஓபன் ஆகும். அதுதான் உங்களது பெர்சனல் சேட் ஏரியா. இது தவிர குரூப் சேட்டில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் புரொஃபைல் பிக்சர் வைக்கும் வசதியும் வரவிருக்கிறது. இந்த வசதியை பயனர்கள் வெகுவாக எதிர்பார்த்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by WABetaInfo (@wabetainfo)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Embed widget