மேலும் அறிய

Whats App pay: 100 மில்லியனா? Whatsapp Pay குறித்து வெளிவந்த ஆச்சர்ய அப்டேட்..

National Payments Corporation of India நிறுவனம் வாட்ஸ் பே-இன் பயனர்களின் எண்ணிக்கையை 60 கோடி வரை உயர்த்தியுள்ளது.

வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கையை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்துவதறகு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்  National Payments Corporation of India (NPCI) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் யு.பி.ஐ. மூலம் பணப் பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்பு, கூகுள் பே, ஃபோன் பே, மூலம் பணம் செலுத்துவது அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பிரபல மெசேஜிங் அப் வாட்ச் ஆப், பணப்பரிவர்த்தை வசதியை அறிமுகம் செய்த பின், டிஜிட்டல் பேமண்ட்ஸ் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பணம் பரிவர்த்தை மேற்கொள்ள ஏற்கனவே, 20 மில்லியன் அதவாது 2 கோடி பயனர்களுக்கு அனுமதிக்க யு.பி.ஐ. நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. நாட்டில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக, வாட்ஸ் அப் பேமெண்டின் பயனர்கள் எண்ணிக்கையை 40 மில்லியனாக அதிகரித்திருந்தது.

தற்போது என்.சி.பி.ஐ. நிறுவனம் வாட்ஸ் அப் பே-இல் கூடுதலாக 60 மில்லியன் (6 கோடி) பயனர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.  இதன்மூலம், வாட்ஸ் அப் நிறுவனம் தனது பேமேண்ட்ஸ் வசதியின் மூலம் 100 மில்லியன் பயனர்களை, அதாவது 10 கோடி பயனர்களை அனுமதிக்க இருக்கிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம், யு.பி.ஐ. மூலம் 500 கோடி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் என்ற சாதனையை தொட்டது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களை நிர்வகிக்கும் என்.சி.பி.ஐ.நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாட்டில் யு.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தைனை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி UPI123 Pay என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாமல் சாதாரண ஃபோன்களின் மூலமும் யு.பி.ஐ.யை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதன்மூலம், யு.பி.ஐ. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

தற்போது, வாட்ஸ்-அப் பேவிற்கு கிடைத்திருக்கும் 10 கோடி பயனர்கள் அனுமதி, டிஜிட்டல் பேமெண்ட்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget