மேலும் அறிய

Whats App Update : இனி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்... இதற்கு தனி ஷேரிங் வேண்டாம்... வாட்ஸ் அப் தரும் புதிய வசதி...!

வாட்ஸ் அப்பில் அப்லோடு செய்யப்படும் ஸ்டேட்டஸ், நேரடியாக உங்கள் பேஸ்புக் கணக்கிலும் அப்லோடு ஆகும் படி புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது.

Whats App Update : வாட்ஸ் அப்பில் அப்லோடு செய்யப்படும் ஸ்டேட்டஸ், நேரடியாக உங்கள் பேஸ்புக் கணக்கிலும் அப்லோடு ஆகும் படி புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ்-அப் செயலி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன.

குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய அப்பேட்

இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் புதிய அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்பில் அப்லோடு செய்யும் ஸ்டேட்டஸை நேரடியாக தங்கள் பேஸ்புக் கணக்கிலும் அப்லோடு ஆகும் படி புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

இது இரு தளங்களிலும் பகர்வதை எளிதாக்குகிறது. இந்த அம்சம் ஒரு ஆப்ஷனை எனேபில் செய்யும் வகையில் மாற்றப்படுகிறது. வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறாமல் அப்லோடு செய்யப்படும் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்டோரியில் பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தனித் தனியாக ஸ்டேட்டஸ் அப்லோடு செய்வதை இந்த புதிய வசதி தவிர்க்கிறது. தற்போது இந்த ஆப்ஷன் இன்ஸ்டாகிராமிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் தளத்திலும் நேரடியாக அப்லோடு செய்யும் வசதி விரைவில் கொண்டு வரப்படுகிறது.  இந்த புதிய வசதி Status Privacy பக்கத்தில் இடம் பெற உள்ளது. இங்கு சென்று பயனர்கள் தங்கள் பேஸ்புக் கணக்கை இணைத்து நேரடியாக ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வந்த அப்டேட்

அண்மையில் வந்த அப்டேட்டின் படி,  வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. வழக்கமாக வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கும்படி இருந்தத- இதில் வீடியோக்களை அதிகபட்சமாக 30 விநாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். 

இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதே போல இனி வாய்ஸ் நோட்களையும் 30 நொடிகள் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் நேற்று முதல் பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டம் என்பதையும் பயனர்கள் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
Embed widget