மேலும் அறிய

Twitter : 5.4 மில்லியன் பயனாளர்களின் தரவு திருட்டு ! உறுதி செய்த ட்விட்டர் !

இதன் மூலம் இன்னும் சில பயனாளர்களின்   தரவுகள் ஹேக்கர்ஸ் வசம் இருக்கலாம். இதனால் பொதுவெளியில் எப்போது வேண்டுமானாலும் அந்த தகவலை வெளியிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகின் நம்பர் ஒன் மைக்ரோ பிளாகிங் தளமாக செயல்பட்டு வருகிறது ட்விட்டர். இதற்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர். சமீபத்தில் ட்விட்டர் பயனாளர்கள் தகவகல்கள் ஹேக்கர்ஸால் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அதனை ட்விட்டர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

ஸீரோ டே தாக்குதல் :

ட்விட்டரில் கடந்த 2021 ஆம் ஆண்டு a zero-day attack என்னும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது.  இதில் ட்விட்டரில் உள்ள கிட்டத்தட்ட 5.4 மில்லியன் பயனர்களிடன் டேட்டா திருடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதனை உறுதி செய்த ட்விட்டர் நிறுவனம், அது செய்யப்பட்டுவிட்டதாகவும் இருந்தாலும் இன்னும் சில பயனாளர்களின் தரவுகள் அட்டாரக்கர்ஸிடம் இருக்கலாம் என்றும் கூறுகிறது.URL, சுயவிவரப் படம் மற்றும் பிற தரவு போன்ற தகவல்களுடன் சுமார் 5,485,636 கணக்குகளின் தரவு தன்னிடம் இருப்பதாக கடந்த மாதம் தாக்குதல் நடத்தியவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர். ட்விட்டர் கணக்கைச் சரிபார்ப்பதற்கும் அவர்களின் தகவல்களைப் பெறுவதற்கும் மின்னஞ்சல் தொலைபேசி எண்ணை ஹேக்கர்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

Twitter : 5.4 மில்லியன் பயனாளர்களின் தரவு திருட்டு ! உறுதி செய்த ட்விட்டர் !
எச்சரிக்கை :

பிரபல Bleeping Computer இன் கூற்றுப்படி, தரவு கடைசியாக $30,000 க்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இது தவிர  சில தரவுகளை பொது வெளியில் இலவசமாகவே ஹேக்கர்ஸ் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.  bounty program மூலம் ட்விட்டர் இந்த தீங்கிழைக்கும் ஹேக்கர்ஸ் ஊடுறுவலையும் தகவல் திருடப்பட்டதையும் அறிந்துக்கொண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த சிக்கல் சரி செய்யப்பட்டாலும், தாக்குபவர் ஏற்கனவே தரவுகளை வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கணக்கில் கொள்ளவில்லை என்று ட்விட்டர் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதன் மூலம் இன்னும் சில பயனாளர்களின்   தரவுகள் ஹேக்கர்ஸ் வசம் இருக்கலாம். இதனால் பொதுவெளியில் எப்போது வேண்டுமானாலும் அந்த தகவலை வெளியிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் திருடப்பட்ட பயனாளார்கள் ஒவ்வொருவருவருக்கும் இது குறித்த அறிவிப்பை தனியாக வெளியிட முடியாது என்பதால் மொபைல் செயலியை பயன்படுத்தி authentication app மற்றும்  hardware key மூலம் n two-factor authentication ஐ செயல்படுத்த அறிவுறுத்துகிறது.இவை இரண்டையும் Twitter இன் மொபைல் பயன்பாட்டில் அமைக்கலாம்.

 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Pongal Festival : டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Pongal Festival : டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
Embed widget