மேலும் அறிய

Telegram Update: டெலிகிராம் புதிய லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகள்.. இனிமே இதிலும் அசத்தலாம்..

டெலிகிராம் 8.0 வர்சன் அப்டேட்ட்லில், ஃபார்வேர்டு மெசேஜில் அனுப்புநரின் பெயரை நீக்குவது, ஃபோட்டோ கேப்சனை நீக்குவது, டவுன்லோட் மேனஜெர், லைவ் ப்ராட்காஸ்ட் மற்ற டூல் மூலம் பங்கெடுப்பது போன்றவற்றை வழங்கியுள்ளது.

உலக அளவில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் சுமார் 100 கோடிக்கும் மேலானாவர்கள். தங்களது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை வழங்க புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது டெலிகிராம். அந்த வகையில், தற்போது புதிய விஸ்வல் மற்றும், டெலிகிராம் செயல்பாடுகளில் புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.

டெலிகிராம் 8.0 வர்சனில், ஐ.ஒ.எஸ். பயனாளர்களுக்கு புதிய டவுண்டோடு மேனஜர் ஆப்சனை மெனு பாரின் கீழ் டிஸ்ப்ளே ஆகும்படி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஃபைல்ஸ் மற்றும் ஃபோட்டோக்களை டவுன்லோடு செய்வதில் முதன்மையை தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒன்றிருக்கு மேற்பட்ட ஃபோட்டோக்களை தேர்வு செய்து அதை பகிர்வதற்கான புது வசதி கிடைக்கிறது.


Telegram Update: டெலிகிராம் புதிய லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகள்.. இனிமே இதிலும் அசத்தலாம்..

ஆண்ராய்ட் பயனாளர்கள்  செமி- ட்ரான்ஸ்ப்ரண்ட்(semi-transparent interface) இண்டஃபேஸ் வசதியை பெறுகிறார்கள். மேலும், ஆண்ட்ட்ராய் மற்றும் மாக், ஐ.ஒ.எஸ். ஆகியவற்றில் டெலிகிராம் லாகின் செய்யும்போது புதிய அனிமேசன் வகையிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

. மற்ற ஆப்கள் ஆப்சன் மூலம், டெலிகிராம் குழு ப்ராட்காஸ்டிங் லைவில் அவர்களும் இணையலாம். இதில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு  ஒ.பி.எஸ். ஸ்டூடியோ மற்றும் எக்ஸ்.ஸ்ப்ளிட் ப்ராட்காஸ்டர் (OBS Studio and XSplit Broadcaster.) ஆகியவைகள் மூலம் இணைந்து கொள்ளும் திறனை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகிராம் பயனாளர்கள் தங்களது யூசர்நேம் உடன் t.me  என்ற லிங்கை பகிந்துவிட்டால், அவர்கள் லைவ் ப்ராட்காஸ்டில் இணைந்து கொள்ளலாம்.

ஏற்கனவே புதிய அப்டேட்களில், லைவ் ஸ்ட்ரீம் அம்சம் எண்ணிக்கையற்ற பார்வையாளர்களை அனுமதிக்கும், தங்கள் கையை உயர்த்தி ஒளிபரப்புகளில் சேர வேண்டும், ஃபார்வேர்டு மெஜ்சேஜில் பயனர்கள் அனுப்புநரின் பெயரை மறைப்பது, ஃபோட்டோ அல்லது மீடியா செய்திகளில் தலைப்புகளை மறைப்பது, தாங்கள் அனுப்ப விரும்பாத செய்திகளைத் தேர்வு செய்து நீக்கலாம்  ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது. டெலிகிராம் குழுப் வீடியோ அழைப்புகள் 1,000 பார்வையாளர்கள் வரை அனுமதி, வீடியோக்களை 0.5x அல்லது 2x வேகத்தில் பார்க்கலாம் போன்ற அப்டேட்களை வழங்கியுள்ளது.

சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.

Tirunelveli: தன்னுடைய சொந்த செலவில் 21 மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நெல்லை ஆட்சியர்!

300 மி.லி தண்ணீர் போதும், சில பூண்டு பற்கள், ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்.. இந்த மேஜிக்கை பாப்பீங்க..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Discount: ஐபோன் 17 ப்ரோ வாங்க பிளான் இருக்கா.? டக்குனு முடிங்க; சம்மர் சேல்ல போட்டி போட்டு தள்ளுபடி; விவரம்
ஐபோன் 17 ப்ரோ வாங்க பிளான் இருக்கா.? டக்குனு முடிங்க; சம்மர் சேல்ல போட்டி போட்டு தள்ளுபடி; விவரம்
Wireless Charging: வயர்லெஸ் சார்ஜிங்.. போன் பேட்டரிக்கு பாதுகாப்பானதா? தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Wireless Charging: வயர்லெஸ் சார்ஜிங்.. போன் பேட்டரிக்கு பாதுகாப்பானதா? தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
iPhone 17 Pro Discount Offer: ஆஹா.. ரூ.10,000 தள்ளுபடி; ஐபோன் 17 ப்ரோ யாருக்கெல்லாம் பிடிக்கும்.? இந்த வாய்ப்ப விடாம வாங்கிடுங்க.!
ஆஹா.. ரூ.10,000 தள்ளுபடி; ஐபோன் 17 ப்ரோ யாருக்கெல்லாம் பிடிக்கும்.? இந்த வாய்ப்ப விடாம வாங்கிடுங்க.!
Whatsapp Mobile Recharge: இனி ஜிபே, போன் பே வேண்டாம்.. வாட்ஸ்அப் மூலம் ரீசார்ஜ்.. வந்தாச்சு புது வசதி!
Whatsapp Mobile Recharge: இனி ஜிபே, போன் பே வேண்டாம்.. வாட்ஸ்அப் மூலம் ரீசார்ஜ்.. வந்தாச்சு புது வசதி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
Skoda Kodiaq: நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் - எப்படி இருக்கு?
நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் - எப்படி இருக்கு?
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
CM Vijay: போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
CM Vijay: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தவெக தொண்டர் உயிரிழப்பு..
CM Vijay: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தவெக தொண்டர் உயிரிழப்பு..
Embed widget