மேலும் அறிய

Wireless Charging: வயர்லெஸ் சார்ஜிங்.. போன் பேட்டரிக்கு பாதுகாப்பானதா? தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வயர்லெஸ் சார்ஜிங் முறை, ஒயர்டு சார்ஜிங்கை விட மெதுவானது மற்றும் செயல்திறன் குறைவானது. வயர்லெஸ் சார்ஜிங்கில் உள்ள சில குறைபாடுகளைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.

இன்றைய காலக்கட்டத்தில் வயர்லெஸ் சார்ஜிங்  தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பொது இடங்கள் மற்றும் கார்களைத் தொடர்ந்து, தற்போது சோபாக்களில் கூட சார்ஜிங் பாட்கள் (Charging Pods) பொருத்தப்பட்டு வருகின்றன. வயர்லெஸ் சார்ஜிங் முறை, சார்ஜர் தேடும் படலத்தையும் போர்ட்களை இணைக்கும் சிரமத்தையும் குறைத்து, நம் வேலையை எளிதாக்கியுள்ளது.

இருப்பினும், நீங்கள் நீண்ட காலத்திற்கு இந்த முறையைப் பயன்படுத்தத் திட்டமிட்டால், சற்று யோசிப்பது அவசியம். ஏனெனில் இது உங்கள் சாதனத்தின் பேட்டரி ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. வயர்லெஸ் சார்ஜிங் முறை, ஒயர்டு சார்ஜிங்கை விட மெதுவானது மற்றும் செயல்திறன் குறைவானது. வயர்லெஸ் சார்ஜிங்கில் உள்ள சில குறைபாடுகளைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.

தினசரி வயர்லெஸ் சார்ஜிங் வேண்டாம்

குறைந்த செயல்திறன் அல்லது மெதுவான சார்ஜிங் காரணமாக உங்கள் போன் பேட்டரி உடனடியாக செயலிழந்து விடாது. இன்றைய நவீன ஸ்மார்ட்போன்கள் வயர்லெஸ் சார்ஜிங்கைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாதனங்கள் சார்ஜிங்கின் போது உருவாகும் வெப்பத்தைக் கையாளும் திறன் கொண்டவை என்றாலும், தினமும் வயர்லெஸ் சார்ஜிங் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

வயர்லெஸ் சார்ஜிங் பாதுகாப்பற்றது அல்ல; ஆனால், தினசரி பயன்பாடு வெப்பம் காரணமாக பேட்டரியின் ஆயுளைப் பாதிக்கலாம். எனவே, இதை உங்களின் முதன்மையான சார்ஜிங் முறையாக மாற்ற வேண்டாம். முடிந்தவரை ஒயர்டு சார்ஜரை  பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

வயர்லெஸ் சார்ஜிங்கில் ஏன் வெப்பம் உருவாகிறது?

வயர்லெஸ் சார்ஜரின் பேடில் ஒரு டிரான்ஸ்மிட்டர் காயில்  உள்ளது. இது மாற்று மின்னோட்டம் (AC) மூலம் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. போனை அந்த பேடில் வைக்கும்போது, அதிலுள்ள ரிசீவர் காயில்   அந்த மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக (DC) மாற்றி பேட்டரிக்கு அனுப்புகிறது.

இந்தச் செயல்பாட்டின் போது, சார்ஜிங் பேடில் இருந்து வெளிவரும் முழு ஆற்றலும் பேட்டரியைச் சென்றடைவதில்லை. அந்த ஆற்றலின் ஒரு பகுதி வெப்பமாக மாறுகிறது. ஒயர்டு சார்ஜிங்கில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆற்றல் இழப்பு ஏற்படும் நிலையில், வயர்லெஸ் சார்ஜிங்கில் 20 முதல் 30 சதவீதம் வரை ஆற்றல் வீணாகிறது. இதுவே போன் வெப்பமடைவதற்கு முக்கியக் காரணமாகும்.

வயர்லெஸ் சார்ஜிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

வயர்லெஸ் சார்ஜிங் பயன்படுத்தும் போது பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

  • எப்போதும் தரமான (High Quality) வயர்லெஸ் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தவும்.

  • வயர்லெஸ் சார்ஜிங் ஆகிக் கொண்டிருக்கும்போது மொபைலில் கேம் விளையாடுவதையோ அல்லது உயர்தர வீடியோக்களைப் பார்ப்பதையோ தவிர்க்கவும்.

  • சார்ஜ் செய்யும் போது போன் அல்லது டேப்லெட்களின் உறைகளை (Covers) அகற்றிவிடுவது நல்லது.

  • பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க, எப்போதும் 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்யவும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget