மேலும் அறிய

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் ஆதரவு தேவை என்ற நிலைமையில், தவெக-வுக்கு விசிக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மையாக 108 இடங்களில் வென்றது.

தவெக ஆட்சியமைக்க மேலும் 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் முதல் ஆளாக, ஆட்சியிலும் இடம்பெறுவோம் என்ற நிபந்தனையோடு தங்களின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தெரிவித்தது.

அதேவேளையில், பெரும்பான்மைக்கான எண்ணிக்கையுடன் வந்தால்தான் ஆட்சியமைக்க அழைக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்து விட்டதால் இடதுசாரிகள் மற்றும் விசிக-வின் ஆதரவை எதிர் நோக்கி காத்திருந்தது தவெக.

இப்படியான நெருக்கடியான சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து.

அதைத்தொடர்ந்து, ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில் நேற்று முதல் விசிக-வின் அறிவிப்புக்காக தவெக காத்துக் கொண்டிருந்தது. 

இந்த நிலையில், விசிக-வும் தவெக-வுக்கு அதிகாரப்பூர்வமாக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 118 இடங்களுடன் தவெக ஆட்சியமைக்கவிருக்கிறது. அதேபோல் விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்கிறார்.

சென்னை வீடியோக்கள்

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?

ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!

மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி

CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?

திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!

கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி

சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்

ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

Embed widget