மேலும் அறிய

Skype : இலவசமாக இப்படி ஒரு அழைப்பை மேற்கொள்ளலாம்! அசத்தல் அப்டேட் கொடுத்த ஸ்கைப் !

தேவைப்பட்டால் உங்களது இருப்பிட லொக்கேஷனை ஸ்கைப் மூலமே பகிர்ந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்தி அனுப்புதல் , குரல் அழைப்புகளை மேற்க்கொள்ளுதல் , வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ளுதல் என ஒருங்கே பல வசதிகளை கொண்ட அப்ளிகேஷன்ஸ் இன்று சந்தையில் ஏராளமாக கொட்டிக்கிடந்தாலும் அதெற்கெல்லாம் முன்னோடி ஸ்கைப்தான். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்கைப்  2003 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. என்னதான் ஸ்கைப் பழமையான செயலியாக இருந்தாலும் இன்று தொழில்நுட்ப சந்தையின் போட்டிக்கு ஏற்ப பல முக்கிய மேம்படுத்தப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி சந்தையில் நிலைத்து நிற்கிறது. ஸ்கைப் சமீபத்தில் தனது புதிய இயங்கு அப்டேட்டான 8.80 வை அறிமுகப்படுத்தியது. வெறும் டெஸ்க்டாப் வெர்சனாக மட்டுமே இருந்த ஸ்கைப் தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கைப் தனது புதிய பயனாளார்களுக்கு அழைப்புகளை மேற்க்கொள்வதற்கு சில பாயின்ட்ஸ்களை வழங்கும் அதன் மூலம் , செயலி அல்லாத நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ  அவர்களில் மொபைல்  எண்ணிற்கு  மூலம் அழைப்புகளை மேற்க்கொள்ள முடியும். அதே போல ஸ்கைப் சில கட்டண சேவைகளை வழங்குகிறது. அதன் மூலமாக  ரீச்சார்ஜ் செய்துக்கொண்டும் மொபைல் எண்களுக்கான அழைப்புகளை ஸ்கைப் மூலம் மேற்க்கொள்ளலாம் . இந்த நிலையில் தற்போது அவசர உதவி எண்ணிற்கான அழைப்பை இலவசமாக ஸ்கைப் மூலம் மேற்க்கொள்ளும் வசதியை அந்த நிறுவனம்  அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்  இந்தவாரம் அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த வசதி மூலம் பயனாளர்கள் தங்கள்  கம்யூட்டர் வெர்சன் ஸ்கைப்பில் இருந்து அவசர அழைப்புகளை மேற்க்கொள்ள முடியும். இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அந்நிறுவனம்  அமெரிக்காவின் அவசர உதவி எண்ணானா 911  ஐ தங்கள் கணிணியில் இருந்தே ஸ்கைப் மூலம் அழைக்கலாம் என்றும் , தேவைப்பட்டால் உங்களது இருப்பிட லொக்கேஷனை ஸ்கைப் மூலமே பகிர்ந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பினை மேற்க்கொள்ள கட்டணம் எதுவும் தேவையில்லை என்றாலும் இணைய வசதி முக்கியமானது .

 இதே வசதி ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து மற்றும் யுகே ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.. அங்கு இதற்கு கிடைத்த வர்வேற்பை தொடர்ந்து தற்போது அமெரிக்க்காவிலும் இந்த வசதியை அறிமுகம் செய்திருக்கிறது . இந்த வசதியை பெற பயனாளார்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஸ்கைப்பின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். முன்னதாக ஸ்கைப் தனது குரல் பதிவுகள் அனுப்புதல் வரம்பை நீட்டிருந்தது. முன்பு 2 நிமிடங்கள் வரையில் இருந்த குரல் பதிவு செய்து அனுப்பும் வசதி தற்போது 5 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
Embed widget