கார்களின் விலை அதிகரிக்கும் - டொயாட்டோ கிர்லோஸ்கர் அறிவிப்பு

டொயோட்டா கேம்ரி கார்கள் தற்போது முன்பைவிட ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் அதிகரித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மோட்டார் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதே போல இந்தியாவில் டொயாட்டோ நிறுவனம் SUV எனப்படும் பெரிய ரக கார்கள் உற்பத்தியில் பெரும் பங்கை வகித்து வருகின்றது. கிய்ச்சிரோ டொயோட்டா என்பவரால் 1930-களில் ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு டொயோட்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. பல நாடுகளில் பல வகை கார்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் அண்மையில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.கார்களின் விலை அதிகரிக்கும் - டொயாட்டோ கிர்லோஸ்கர் அறிவிப்பு

இந்நிலையில் பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களின் விலையில் இந்திய சந்தையில் உயர்த்திவரும் நிலையில், டொயாட்டோ நிறுவனமும் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. கார்களின் விலை அதிகரிக்கும் - டொயாட்டோ கிர்லோஸ்கர் அறிவிப்பு

இதுகுறித்து டொயாட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், டொயோட்டா கேம்ரி கார்கள் தற்போது முன்பைவிட ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு சுமார் 40.59 லட்சத்திற்கு விற்பனையாகவுள்ளது. மேலும் டொயோட்டா கிரிஸ்டா பேஸ்லிப்ட் கார்கள் சுமார் 25 ஆயோரம் ரூபாய் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கார்களின் விலை அதிகரிக்கும் - டொயாட்டோ கிர்லோஸ்கர் அறிவிப்பு

அதனைத்தொடர்ந்து டொயோட்டா கிரிஸ்டா கார்களின் டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் கார்கள் முறையே 16.52 மற்றும் 16.90 லட்சம் என்று விலையேற்றம்பெற்றுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் பார்ச்சூனர் கார்களும் விலையேற்றம் பெற்றுள்ளது. 

Tags: Toyota price hike toyota car price hike toyota kirloskar toyota india

தொடர்புடைய செய்திகள்

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Twitter Controversy : இதுதான் கடைசி எச்சரிக்கை - ட்விட்டருக்குக் கடைசி நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

Twitter Controversy : இதுதான் கடைசி எச்சரிக்கை - ட்விட்டருக்குக் கடைசி நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

Apple to Android | ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறும் ஆப்பிள் பயனாளர்கள் - காரணம் என்ன?

Apple to Android | ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறும் ஆப்பிள் பயனாளர்கள் - காரணம் என்ன?

Redmi Note 10 Pro | மீண்டும் விலையேறியது ரெட்மி நோட் 10 ப்ரோ!

Redmi Note 10 Pro | மீண்டும் விலையேறியது ரெட்மி நோட் 10 ப்ரோ!

Tirumph Speed Twin | அடுத்த ப்ரீமியம் பைக்கை வெளியிட்ட டிரையம்ப் - மூன்று வண்ணங்கள் ஸ்பீட் ட்வின்

Tirumph Speed Twin | அடுத்த ப்ரீமியம் பைக்கை வெளியிட்ட டிரையம்ப் - மூன்று வண்ணங்கள் ஸ்பீட் ட்வின்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் இன்று நேரில் ஆய்வு

Tamil Nadu Coronavirus LIVE News : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் இன்று நேரில் ஆய்வு

''சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?'' - காரணங்களை விளக்கும் சூழலியல் செயற்பாட்டாளர்கள்!

''சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?'' - காரணங்களை விளக்கும் சூழலியல் செயற்பாட்டாளர்கள்!

’தமிழகத்தில் +2 தேர்வு நடக்குமா..?’ - ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

’தமிழகத்தில் +2 தேர்வு நடக்குமா..?’ - ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

‘மச்சி ஒரு டிரிப் போலமா?' - ஏழாவது சொர்க்கம் வால்பாறை பயணம்!

‘மச்சி ஒரு டிரிப் போலமா?' - ஏழாவது சொர்க்கம் வால்பாறை பயணம்!