மேலும் அறிய

பாதி சந்திர கிரகணம்: இன்று திங்கள்... ஆனால் வெள்ளி, சனி, வியாழன் அருகில் வருமாம்!

நவம்பர் 6 முதல் 11 வரை, சந்திரன் தெற்கு அல்லது தென்மேற்கில் சூரிய மறைவிற்கு பிறகு வெள்ளி, சனி மற்றும் வியாழனைக் கடந்து செல்வதைப் பார்க்கமுடியும்.

நவம்பர் 6 முதல் 11 வரை, சந்திரன் தெற்கு அல்லது தென்மேற்கில் சூரிய மறைவிற்கு பிறகு வெள்ளி, சனி மற்றும் வியாழனைக் கடந்து செல்வதைப் பார்க்கமுடியும். குறிப்பாக, நவம்பர் 7-ம் தேதி வீனஸிலிருந்து 2 டிகிரி தொலைவில் நான்காம் பிறை சந்திரனைக் காணமுடிந்தது. இப்போது முதல் டிசம்பர் தொடக்கம் வரை, வியாழனும் சனியும் ஒவ்வொரு இரவும் வெள்ளிக்கு சற்று நெருக்கமாக வருவதைக் காணலாம். இந்த பாதி சந்திர கிரகணம் ஆனது நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் ஒரே இரவில் நிகழும், சந்திரன் பூமியின் நிழலில் இரண்டு மணி நேரம் நகர்கிறது. வானிலை நன்றாக இருந்தால், கிரகணத்தின் போது சந்திரன் அடிவானத்திற்கு மேலே தோன்றும் எந்த இடத்திலிருந்தும் கிரகணத்தை காணலாம். நம் நேர மண்டலத்தைப் பொறுத்து முன்னதாகவோ அல்லது மாலையிலோ நிகழும். வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதி உட்பட கிரகணத்தின் ஒரு பகுதியை காணக்கூடிய நாடுகள் ஆகும். அமெரிக்க கிழக்கு கடற்கரை பார்வையாளர்களுக்கு, பாதி கிரகணம் அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரம் தொடங்கி, அதிகாலை 4 மணிக்கு அதன் அதிகபட்ச நிலையை அடைகிறது.

பாதி சந்திர கிரகணம்: இன்று திங்கள்... ஆனால் வெள்ளி, சனி, வியாழன் அருகில் வருமாம்!

மேற்கு கடற்கரையில் உள்ள பார்வையாளர்களுக்கு, இது இரவு 11 மணிக்குப் பிறகு தொடங்கும், அதிகபட்சம் அதிகாலை 1 மணிக்கு தொடங்குகிறது. பாதி சந்திர கிரகணங்கள் முழு சந்திர கிரகணங்களைப் போல மிகவும் அற்புதமானதாக இருக்காது, சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மூடப்பட்டிருக்கும். அவை அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் முழுவதும், பின்னிரவில் கிழக்கில் பார்த்தால், சில நட்சத்திரங்கள் தாமதமாக உதிப்பதை காணலாம். குளிர்காலங்களில் வடக்கு வானத்தின் நட்சத்திரங்கள் திரும்பி வருகின்றன, இரவில் தாமதமாக மேலே எழுந்து, விடியற்காலையில் தெற்கில் உச்சத்தில் இருக்கும். டாரஸ் மற்றும் ஓரியன் ஆகிய விண்மீன்களை வழிநடத்தும் பிளேயட்ஸ் நட்சத்திரக் கூட்டத்தை நீங்கள் காணலாம், அதைத் தொடர்ந்து வானத்தில் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ் - இவை அனைத்தும் வடக்கு அரைக்கோளத்தில் நீண்ட குளிர்கால இரவுகளில் கிழக்கு நோக்கி திரும்புகின்றன.

பாதி சந்திர கிரகணம்: இன்று திங்கள்... ஆனால் வெள்ளி, சனி, வியாழன் அருகில் வருமாம்!

இந்த மாதத்தில் Pleiades பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான குறிப்பு என்னவென்றால், நாசாவின் லூசி மிஷன் பார்வையிடும் 8 சிறுகோள்களில் பல வானத்தின் அந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளன. லூசி விண்கலம் அக்டோபர் 16 ஆம் தேதி ட்ரோஜான்கள் எனப்படும் சிறப்பு சிறுகோள்களின் தொகுப்பைப் பார்வையிட அதன் 12 ஆண்டு பயணத்தில் ஏவப்பட்டது. அவை வியாழனின் சுற்றுப்பாதையைப் பயன்படுத்துன்றன, அவற்றில் ஒரு குழு கிரகத்தை வழிநடத்துகிறது, மற்றொரு குழு அதன் பின்னால் செல்கிறது. நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் ஆரம்பகால வரலாறு பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்கும் இந்த தனித்துவமான சிறுகோள்களின் குழுவை ஆராயும் முதல் விண்வெளிப் பணியாக லூசி இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்..ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்..ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்..ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்..ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget