மேலும் அறிய

ஊருக்கே வேலையை காட்டித்தரும் Naukri.Com நிறுவனரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளங்களில் பிரதானமாக உள்ளது நௌக்கரி.காம்.

பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளங்களில் பிரதானமாக உள்ளது நௌக்கரி.காம். நௌக்கரி என்றால் வேலை. வேலை தேடித் தருபவர் எங்கே வேலை பார்த்தார் தெரியுமா? அதன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, கடந்த திங்களன்று தனது முதல் வேலைக்கான பணி நியமனக் கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

"எனது முதல் வேலை இதுதான்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிக்சந்தானி, மும்பை விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான லோவ் லின்டாஸின் பணி நியமனக் கடிதத்தை புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளார். ஜூன் 26, 1984 தேதியிட்ட கடிதத்தில்,  அவருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகையில் நிர்வாகப் பயிற்சியாளராகப் பணியை வழங்கியது. இந்த பதவியில் அவருக்கு முதல் ஆண்டு பயிற்சியின் போது மாதம் ரூ. 500 மற்றும் கூடுதல் ரொக்கமாக இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.800 வழங்கியது. ”எனக்குத் தரப்பட்ட சம்பளம் குறைவாக இருந்தது, ஆனால் நான் பிழைத்தேன்" என்று பிக்சந்தனி கூறினார். பயிற்சி சிறப்பாக இருந்தது, மேலும் அந்த நிறுவனத்தில் நீண்டகால உறவுகளை வளர்த்துக் கொண்டேன் எனக் குறிப்பிட்டுள்ள அவர், "இந்திய விளம்பரத்தின் தந்தை" அலிக் பதம்சியிடம் அவர் பணியில் இருந்தாரா என்று கேட்டதற்கு, சஞ்சீவ். பிக்சந்தனி, "அவர் அந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். என்னை விட ஏழு மடங்கு உயர்ந்த பதவி அது. அங்கே  நான் வெறும் பயிற்சியாளராகத்தான் சேர்ந்தேன்" என்றார்.

தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி மேலும் விவரித்த சஞ்சீவ் பிக்சந்தானி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வணிகப் பள்ளியில் சேருவதற்காகத் தான் அந்த நிறுவனத்தை விட்டு விலகியதாகக் குறிப்பிடுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget