மேலும் அறிய

Moto G71 5G launch | மோட்டோவின் அடுத்த அறிமுகம்! இன்று வெளியாகிறது Moto G71 5G!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G71 5G ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம். 

மார்க்கெட்டில் புதுப்புது செல்போன் நிறுவனங்கள் முளைத்துவிட்டாலும் மோட்டோரோலாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் எப்போது உண்டு. மற்ற போட்டி நிறுவனங்கள் போல அடிக்கடி செல்போனை அறிமுகம் செய்யாவிட்டாலும் அவ்வப்போது செல்போன் ரிலீஸ் செய்து தன் ரசிகர்களை தன் கைக்குள்ளேயே வைத்துள்ளது மோடோ. இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G71 5G ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம். 

 செல்போன் வெளியிடப்பாட்டால்தான் அதிகாரபூர்வமான முழு தொழில்நுட்ப விவரங்கள் தெரியவரும். ஆனாலும் வெளியாக தகவலின்படி இந்த மொபைல் இந்தியாவில் ரூ.18999ஆக இருக்குமென தெரிகிறது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என்ற மாடலாக இந்த செல்போன் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த மொபைல் ஏற்கெனவே ஐரோப்பாவில்  வெளியான நிலையில் அங்கு கிட்டத்தட்ட ரூ.25ஆயிரத்துக்கு இந்த மொபைல் விற்கப்படுகிறது. 


Moto G71 5G launch | மோட்டோவின் அடுத்த அறிமுகம்! இன்று வெளியாகிறது Moto G71 5G!

இதன் டிஸ்பிளே தற்போது வரும் செல்போன்களின் டிஸ்பிளேவைப் போலவே இருக்கலாம். அதாவது 6.4 இஞ்ச் FHD+ OLED டிஸ்பிளே. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளே எதிர்பார்க்கப்படுகிறது. 

கேமராவை பொறுத்தவரை 3 வகையான பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் கொண்ட பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ், மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் கொண்டதாக இருக்கும்.


Moto G71 5G launch | மோட்டோவின் அடுத்த அறிமுகம்! இன்று வெளியாகிறது Moto G71 5G!

பேட்டரியில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறது மோடோ. அதிவேக 33W சார்ஜர் மற்றும் 5000mAh பேட்டரி கெபாசிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான வைஃபை, ப்ளூடூத், சி டைப் USB கொடுக்கப்பட்டிருக்கும். பச்சை, நீலம், கருப்பு என மூன்று நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
Portronics Luxcell: இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget