மேலும் அறிய

Yamaha Ear Buds : இரண்டு புதிய TWS இயர் பட்களை அறிமுகப்படுத்தியுள்ள யமஹா... இதன் சிறப்புகள் என்ன..?

ஏற்கெனவே இசைக் கருவிகளுக்கென பெயர் பெற்ற யமஹா நிறுவனம், கடந்த ஆண்டு True Wireless Stereo எனப்படும் TWS இயர் பட்ஸ் சந்தையில் நுழைந்தது.

யமஹாவின் ஆடியோ சாதனங்கள் ஏற்கெனவே டெக் சந்தையில் நல்ல ரீச்சைப் பெற்றுள்ளன. இந்நிலையில் யமஹா புதிதாக இரண்டு ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்களைக் (Truly wireless earbuds) யமஹா அறிமுகப்படுத்தியுள்ளது. 

யமஹா நிறுவனம் TW-E3B மற்றும் TW-E5B என புதிதாக இரண்டு இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இசைக் கருவிகளுக்கென பெயர் பெற்ற யமஹா நிறுவனம், கடந்த ஆண்டு True Wireless Stereo எனப்படும் TWS இயர் பட்ஸ் சந்தையில் நுழைந்தது.

View this post on Instagram
 
A post shared by Info Seputar Gadget Terkini (@beritagadget)

இந்நிலையில், யமஹா TW-E3B மற்றும் TW-E5B ஆகிய இந்தப் புதிய இயர்பட்ஸ் மூலம், ’ட்ரூ சவுண்ட்’ என ஒலியின் தரத்தை முன்னிறுத்தியும் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் கேட்போரை இசைக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் உறுதிமொழியுடனும் இந்த இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை

Yamaha TW-E3B இன் இந்திய விலை - ரூ.8490

TW-E5Bஇன் விலை ரூ.14,900.

  • சிறப்பு அம்சங்கள்
  • இந்த இயர்பட்கள் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கின்றன.
  • காதுகளின் உணர்திறன் பண்புகளை கருத்தில் கொண்டும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டும் இந்த இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சவுண்ட் அளவை நிர்வகித்தல், இடை நிறுத்துதல், பாடலை இயக்குதல் என பயனர்களுக்கு உதவும் தொடு கட்டுப்பாடுகளுடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது.
  • மேலும் இந்த இயர்பட்களை நிறுவனத்தின் ஹெட்ஃபோன்கள் கன்ட்ரோலர் ஆப்களுடன் இணைக்க முடியும். 
  • கேம் பிரியர்களுக்கான கேமிங் பயன்முறை இதில் உள்ளது, ஒலி மற்றும் வீடியோ இடையே உள்ள தாமதத்தை இந்த இயர்பட்ஸ் குறைக்கிறது, 
  • அமேசான் மற்றும் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தின் வாயிலாக இவற்றை வாங்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget