மேலும் அறிய

களத்திற்கு வந்த i Phone 16: மளமளவென விலை குறைந்த i Phone15, 14: இவ்வளவு விலை குறைப்பா.!

iPhone 16 Details: ஐ போன்களானது, அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விலை குறைப்பு செய்து விற்பனைக்கு வந்துள்ளன.

iPhone 16 Updates: உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 16 மாடலை, ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுககம் செய்தது. இந்நிலையில், இதர ஐ போன்கள் விலையானது குறைந்துள்ளது.

ஐபோன் 16:

நேற்று, ஆப்பிள் நிறுவனத்தின் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வில் ஆப்பிள் அதன் முதன்மையான ஐபோன் 16 தொடரை வெளியிட்டது. இந்நிலையில், ஆப்ப்பிள் நிறுவனம் அதன் முந்தைய ஐபோன்களின் விலையை, உடனடியாக குறைப்பு செய்துள்ளது. அதே நேரத்தில் சில தயாரிப்புகளை நிறுத்தம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஐ.போன் தொடரில் நான்கு மாடல்கள் வெளியாகியுள்ளன. ஐ போன் 16, . ஐ போன் 16  ப்ளஸ், ஐ போன் 16 ப்ரோ, ஐ போன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் நுண்ணறிவு மென்பொருளுடன் கருப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, டீல் நீலம், அல்ட்ராமைரன் நிறங்களில் இருக்கிறது. 

ஐ போன் 16 விற்பனை , விலை:

ஐ போன் 16 மொபைலானது வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல், விற்பனை ஆர்டருக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால், மொபைல் டெலிவரியானது, 20 ஆம் தேதிதான் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஐ போன் 16 ரூ. 79,000

ஐ போன் 16 பிளஸ் 89,000

ஐ போன் 16 ப்ரோ 1,19,900

ஐ போன் 16 ப்ரோ மேக்ஸ் 1,44,900

iPhone 15:

iPhone 15 மொபைலானது, கடந்த ஆண்டு ₹79,900 விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ரூ. 10,000 விலை குறைவடைந்து ரூ. 69,900 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் 15 பிளஸ் விலையிலும் இதேபோன்ற விலை குறைப்பைக் காணமுடிகிறது, அதன் முந்தைய விலை ரூ. 89,900 உடன் ஒப்பிடும்போது ரூ.79,900க்கு கிடைக்கிறது.

ஐபோன் 14:

ஆப்பிள் அதன் ஐபோன் 14 ₹59,900 ஆகவும், ஐபோன் 14 பிளஸின் விலை ₹69,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் இணையதளத்தில் உள்ள iPhone 15 மற்றும் iPhone 14 வகைகளின் விலைகள்  மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் உண்மையானயைவிட மிகவும் குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உதாரணமாக, iPhone 15 இன் விலை ₹79,900 ஆக இருந்தபோது, ​​பிரபல இ-காமர்ஸ் இணையதளங்களில் வழக்கமாக ₹70,000க்கு கீழ் கிடைக்கும் வகையில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
Embed widget