மேலும் அறிய

iPhone : ஐஃபோன் 13 ப்ரோ (IPhone 13 Pro) வாங்க சிறந்த இடம்... அமேசானா? ஃபிளிப்கார்ட்டா? : வாங்க தெரிஞ்சுக்கலாம்

ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் அதற்கு முந்தைய  மாடலில் இருந்து மாறுபட்டு சில பெரிய மேம்படுத்தல்களைக் கொண்டு வந்தது.

ஐபோன் 13 ப்ரோவை இந்த விழாக் காலத்தில் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, இதை வாங்க ரூ 27,000 வரை தள்ளுபடி விலை நிர்ணயித்து அமேசான் குறிப்பிட்டுள்ளது. அமேசான் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைபேசியில் ரூபாய் 27,000 வரை பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளதால், ஐபோன் 13 ப்ரோ வாங்க இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இது முடிந்துவிட்டாலும், ஐபோன் 13 ப்ரோ போன் 256ஜி உள்ளடக்கத்துடன் கூடிய மாடலை ரூபாய்1,02,150க்கு தள்ளுபடி விலையில் அமேசானிடமிருந்து ஒருவர் வாங்கலாம். இது தவிர, இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ரூ.12,400 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்குகிறது, இதனால் போன் விலை ரூ.1,03,500 ஆகக் குறைக்கிறது.

View this post on Instagram
 
A post shared by Amazon India (@amazondotin)

 அமேசான் விற்பனைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள:

ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் அதற்கு முந்தைய  மாடலில் இருந்து மாறுபட்டு சில பெரிய மேம்படுத்தல்களைக் கொண்டு வந்தது. இது 120Hz LTPO டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பு, மிகச் சிறந்த பேட்டரி ஆயுள் மற்றும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியது. மேலும், இதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் 2019 முதல் ஐபோன் 11 மாடலை நிறுத்தியது. இரட்டை கேமரா அமைப்பு, 4GB ரேம், 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் மற்றும் பல வசதிகளைக் கொண்ட முதல் அடிப்படை ஐபோன் இந்த மாடல் ஆகும்.

மறுபுறம், இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பிக் தசரா விற்பனையை அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனையின் போது, ​​ஆப்பிள் ஐபோன் 13 இன் 128 ஜிபி மாடல், ரூ.69,900 எம்ஆர்பியுடன் தற்போது தள்ளுபடி விலையில் ரூ.59,990க்கு கிடைக்கிறது. மேலும் இந்த விலையானது இன்னும் குறைந்து பிளிப்கார்ட் நிறுவனத்தால் வழங்கப்படும் "சிறப்பு விலையாக" ரூ. 50,080க்கு அந்த மாடல் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?
Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?
IND Vs ENG: கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
Embed widget