மேலும் அறிய

Instagram: டிக் டாக் இடத்தைப் பிடிக்க தீயாய் வேலை செய்யும் இன்ஸ்டா! வருகிறது சூப்பர் அப்டேட்!!

இன்ஸ்டாகிராம் ஹோம் ஃபீடில் போட்டோ, விடீயோக்கள் ஃபுல் ஸ்கிரீனில் அளவில் வரும் அப்டேட் கொண்டுவர இருக்கிறது. இந்த புதிய வசதி பரிசோதனை செய்துவருவதாக இன்ஸ்டாகிராம் தகவல்.

உலக அளவில் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதள நிறுவனங்களும் தங்கள் பயனாளர்களுக்கு புதிய அப்டேகளை அவ்வபோது வழங்கிவரும். சமூக வலைதளத்தில் குறுவடிவ வீடியோ கண்டென்ட்கள் டிரெண்ட் காலமிது. டிக்-டாக்கிற்கு இருந்த ரசிகர்கள் ஏராளம். அதற்கு தடை அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனங்களான, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்களில் ஷாட்ஸ் என்ற குறுவடிவ வீடியோ கன்டண்ட் ப்ளாட்ஃபார்ம் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக இன்ஸ்டாகிராம் பல்வேறு அப்டேட்களை வழங்கியது. தற்போது, இன்ஸ்டாகிராம் ஃபீட்-இல் வரும் கன்ட்ண்ட்களை வெர்டிகல் ஃபீட்களாக  வழங்கும் வசதியை பரிசோதனை செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் ஹோம் ஃபீட்களில்(இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் போஸ்ட்கள்) வெர்டிகள் வடிவம் கொண்டுவரப்பட்டால், அது டிக்-டாக் போன்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இந்த புதிய அப்டேட் குறித்து, இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி (Adam Mosseri) ஒரு வீடியோ மூலம் இதை உறுதி செய்திருக்கிறார்.

இந்த புதிய அப்டேட் எப்படியிருக்கும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் பகிர்திருந்த ஒரு போட்டோவில், இன்ஸ்டாகிராம் ஃபீட் ஸ்மாட்ஃபோனின் முழு ஸ்கிரிலும் தெரியும் விதத்தில் இருந்தது.மேலும், அதில் ஹோம்-ஃபீட் டாப்பில்  இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் இருப்பது போன்று இல்லை. ஆனால்,நீங்கல் ஸ்கொர்ல் செய்து பார்த்தால்,ஸ்டோரீஸ்களைப் பார்க்கலாம். நோட்டிஃவிகேசன்ஸ், மெசேஜ்ஸ் மற்றும் புதிய போஸ்ட் பதிவிடும் ஐகான் உள்ளிட்டவைகள் ஹோம்-ஃபீடின் மேல்பகுதியிலே இருக்கிறது.வீடியோ, ஃபோட்டோ ஆகியவைகள் ஃபுல் ஸ்கிரீன் அளவில் தெரியும் வசதியை இன்ஸ்டாகிராம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.

சமீபத்தில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்தது. அதன்படி இன்ஸ்டா ரீல்ஸில் இனிமேல் கிரியேட்டர்களுக்கு கிரேடிட் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டா ரீல்ஸில் பலரும் ஒரு நபர் போட்ட ஆடியோவை எடுத்து ரீல்ஸாக பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அதை முதலில் பதிவிட்ட நபருக்கு சரியான கிரேடிட் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் இதை சரி செய்யும் வகையில் ரீல்ஸ் வீடியோவில் கிரியேட்டர் டேக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

அதன்படி இன்ஸ்டா ரீல்ஸை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக நீங்கள் கிரியேட்டராக இருந்தால் உங்களுடைய கணக்கின் பெயரை கிரியேட்டர் என்ற டேக்கில் சேர்த்து கொள்ளலாம். அதுவே நீங்கள் வேறு நபர் போட்டிருந்தை எடுத்து பதிவிடும் போது அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவருடைய கணக்கை கிரியேட்டர் டேக்கில் சேர்த்து கொள்ளலாம் என்ற புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
Embed widget