மேலும் அறிய

Infinix Note 10 Pro | இன்பினிக்ஸ் இன்று ரிலீஸ்; புதிய அதிவேக ஸ்மார்ட் போன் என புகழாரம்!

ஹாங்காங் நாட்டை தலைநகராக கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் Infinix நிறுவனம் தனது அதிவே ஸ்மார்ட் போனை இன்று அறிமுகம் செய்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது அதிரடியான இரண்டு மடல்களை இன்று இந்திய சந்தையில் வெளியிடவுள்ளது. ஹாங்காங் நாட்டை தலைநகராக கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் Infinix நிறுவனம் தனது Infinix Note 10 மற்றும் Note 10 Pro ஆகிய இரண்டு அதிரடி ஸ்மார்ட் போன்களை இன்று வெளியிடுகிறது. கடந்த மே மாத தொடக்கத்தில் இந்த போன் குறித்த தகவலை infinix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 6.95 இன்ச் என்ற அளவிற்கு டிஸ்பிலே கொண்ட ஸ்மார்ட் போனாக இந்த infinix அறிமுகமாகவுள்ளது.    

Infinix Note 10

இன்பினிக்ஸ் நோட் 10 என்ற இந்த மாடல் அந்த நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று வெளியாகும் இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி கொண்ட 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி85 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மடல்களில் வெளியாகவுள்ளது.  48 எம்.பி மெயின் கேமரா மற்றும் இரண்டு கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

Nigeria Twitter Ban :ட்விட்டரை முடக்கிய நைஜீரியா – சைக்கில் கேப்பில் நுழைந்த இந்தியாவின் ‘கூ’


Infinix Note 10 Pro | இன்பினிக்ஸ் இன்று ரிலீஸ்; புதிய அதிவேக ஸ்மார்ட் போன் என புகழாரம்!    

Infinix Note 10 Pro 

இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ என்ற இந்த மாடலும் Infinix நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட் போனும் இன்று வெளியாகும், இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி கொண்ட 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி95 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. நோட் 10 மாடலை விட அதிக திறன்கொண்ட சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மடல்களில் வெளியாகவுள்ளது. 64 எம்.பி மெயின் கேமரா மற்றும் மூன்று கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலையும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா காலகட்டத்தில் பல ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது, ரெட்மி நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் Infinix நிறுவனத்தின் நோட் 10 மாற்றம் நோட் 10 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களும் இன்று மதியம் பிளிப்கார்ட் தலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Embed widget