மேலும் அறிய

2021ல் கூகுளை பிண்ணுக்குத் தள்ளிய டிக்டாக்:இணையவாசிகளின் சாய்ஸ் இதுதான்!

ஆண்டுகள் வந்து செல்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் எல்லாத்துறையிலும் டாப் 10 போடுவது ஒரு சம்பிரதாயம் ஆகிவிட்டதுபோல் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கின்றது.

ஆண்டுகள் வந்து செல்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் எல்லாத்துறையிலும் டாப் 10 போடுவது ஒரு சம்பிரதாயம் ஆகிவிட்டதுபோல் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கின்றது.

அந்த வகையில் 2021ல் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அலெக்ஸா டாட் காம் என்ற இணையதளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

டாப் 10 இணையதளங்கள்:
1 TikTok.com
2 Google.com
3 Facebook.com
4 Microsoft.com
5 Apple.com
6 Amazon.com
7 Netflix.com
8 YouTube.com
9 Twitter.com
10 WhatsApp.com

இதுதான் டாப் 10 பட்டியல். 2021 பிப்ரவரியில் தான் டிக்டாக் முதலில் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது. பிப்ரவரி 17, 2021ல் தான் அந்த நிகழ்வு நடந்தது. பின்னர் மார்ச்சில் சில நாட்களும்  மே மாதத்தில் சில நாட்களும் டிக்டாக் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 10, 2021க்குப் பின்னர் டிக்டாக் பல நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. அவ்வப்போது கூகுள் முதலிடத்தைப் பிடித்தது. தேங்க்ஸ் கிவிங் நாள் (நவம்பர் 25) மற்றும் பிளாக் ஃப்ரைடே (நவம்பர் 26) ஆகிய தேதிகளில் டிக்டாக் உச்சபட்ச பயன்பாட்டில் இருந்தது. இதனால் ஒட்டுமொத்த கணக்கீட்டில் டிக்டாக் முதலிடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 7வது இடத்தில் இருந்த டிக்டாக் 2021ல் முதலிடத்திற்கு வந்துள்ளது அபரிமித வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.


2021ல் கூகுளை பிண்ணுக்குத் தள்ளிய டிக்டாக்:இணையவாசிகளின் சாய்ஸ் இதுதான்!

2021 ஆம் ஆண்டுக்கான டாப் 10 சமூக வலைதளப் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதன்படி,

1 TikTok.com
2 Facebook.com
3 YouTube.com
4 Twitter.com
5 Instagram.com
6 Snapchat.com
7 Reddit.com
8 Pinterest.com
9 LinkedIn.com
10 Quora.com

ஆகிய சமூக வலைதளங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலிலும் டிக்டாக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி பேஸ்புக் பயனாளர்கள் குறைவாக இருந்தனர். தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு பேஸ்புக் 4வது இடத்தில் இருந்தது. இதுவே பேஸ்புக் பின்னுக்குத் தள்ளப்பட காரணம் எனக் கூறப்படுகிறது. பேஸ்புக்குக்கு மாதம் தோறு சராசரியாக 2.9 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். டிக்டாக்குக்கு வரும் பயனர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகளாக, பதின்ம வயதினராக இருக்கின்றனர்.

டிக்டாக் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதாகக் கூறி அப்போதைய அதிபர் ட்ரம்ப் உத்தரவால் டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதேபோல், இந்தியாவிலும் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் மட்டுமல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி முடிந்தது: சென்னை திரும்பும் பயணிகள்! மதுரை, கோவை அலைமோதல்... சிவகங்கை வெறிச்சோடல் ஏன்?
தீபாவளி முடிந்தது: சென்னை திரும்பும் பயணிகள்! மதுரை, கோவை அலைமோதல்... சிவகங்கை வெறிச்சோடல் ஏன்?
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget