மேலும் அறிய

கம்மியான விலையில் குவாலிட்டியான வயர்லெஸ் ஹெட்போன்களின் லிஸ்ட் இது தான்!

ப்ளூடூத் ஹெட்போன்கள் நீண்ட நேரம் தொடர்ந்து செயல்பட கூடிய ஹை - குவாலிட்டி பேட்டரி பவரை கொண்டுள்ளதோடு  சிறிது நேரம் சார்ஜ் செய்தாலே போதும், சுமார் 16 மணிநேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

குறைந்த சார்ஜில் அதிக பேட்டரி பேக்கப், குவாலிட்டியான சவுண்ட் எபெக்டுகளோடு பிராண்டட் வயர்லெஸ் ஹெட்போன்கள் அமேசானில் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது.

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில். ஒவ்வொருவரும் ஸ்மார்ட்டாக ஹெட்போன்களைப்பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். 24 மணிநேரமும்  கழுத்து மற்றும் காதுகளில் தொங்கியப்படியே பலர் இருப்பதைப்பார்க்கும் போது நாமும் அதேப்போன்று best Bluetooth headphones வாங்க வேண்டும் என்ற நினைப்போம். ஆனால் விலை அதிக மாக இருக்குமோ? எது சிறந்தது என்று தேர்வு செய்வதில் குழப்பம் அதிகளவில் ஏற்படும். இனி கவலை வேண்டாம். எந்நேரமும் பாட்டு கேட்கவும், கிளாரிட்டியாக மற்றவர்களும் பேசுவதற்கும் ஏற்ற ஹெட்போன்கள் குறிப்பாக நல்ல பிராண்ட ஹெட்போன்கள் அமேசானில் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.  

  • கம்மியான விலையில் குவாலிட்டியான வயர்லெஸ் ஹெட்போன்களின் லிஸ்ட் இது தான்!

தற்போது கிடைக்கும் இந்த ப்ளூடூத் ஹெட்போன்கள் நீண்ட நேரம் தொடர்ந்து செயல்பட கூடிய ஹை-குவாலிட்டி பேட்டரி பவரை கொண்டுள்ளதோடு  சிறிது நேரம் சார்ஜ் செய்தாலே போதும், சுமார் 16 மணிநேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். எனவே இந்நேரத்தில்  சிறந்த 5 ப்ளூடூத் ஹெட்போன்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

JBL Tune 215 BT Bluetooth wireless earphones:

இந்த வயர்லெஸ் ஹெட்போன் அசத்தலான கிரிஸ்டல் க்ளியர் ஆடியோவுடன், அதிக பேஸ் குவாலிட்டி சவுண்டைக்கொண்டுள்ளதால், புதிய இசை அனுபவத்தை உங்களுக்குத் தரும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தாலே சுமார் 16 மணி நேரம் உபயோகிக்கலாம். குறிப்பாக கழுத்தில் அணிந்தபடியே சுலபமாக இதனைப்பயன்படுத்தலாம்.

Sony WI-C200 Wireless headphones: இந்த ஹெட்போனில் 9mm டிரைவர் கொண்ட ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளதால், நல்ல தெளிவான மற்றும் சத்தமான ஆடியோ குவாலிட்டியைப் பெற முடியும். ப்ளுடூத் ஹெல்போனிற்கு ஒருமுறை சார்ஜ் செய்தாலே 15 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யலாம். இதோடு இதில் இன்பில்ட் மைக்ரோபோன் உள்ளதால், எச்டி வாய்ஸ் குவாலிட்டியை பெறலாம் sony headphones. இதன் எர்கோனோமிக் டிசைன் மற்றும் குறைந்தளவு எடை பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்

One plus Bullets wireless Z bass edition Bluetooth in Earphones:  இந்த ஹெட்போனில் அட்வான்ஸ் ப்ளூடூத் வசதி உள்ளது. இதில் லித்தியம் பேட்டரி உள்ளதால் நீண்ட நேரம் தொடர்ந்து இதனை நம்மால் பயன்படுத்த முடியும். இன்பில்ட் மைக்ரோபோன் உள்ளதால் எச்டி வாய்ஸ் ஆடியோவை பெறமுடியும். இதோடு நாய்ஸ் கேன்சல் வசதியும் உள்ளதால், தெளிவான ஆடியோவைக் கேட்கலாம்.

  • கம்மியான விலையில் குவாலிட்டியான வயர்லெஸ் ஹெட்போன்களின் லிஸ்ட் இது தான்!
  • Boat Rocker 245v2 In ear Bluetooth Neckband: இந்த ஹெட்போன்கள் உங்களுக்கு தனித்துவமான இசையைத் தரக்கூடியது.
     இதில் அட்வான்ஸ் ப்ளூடூத் வசதி உள்ளதால், உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களுடன் இணைத்து கொள்ளலாம். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும், 8 மணிநேரம் வரை தொடர்ந்து செயல்படும். இந்த ஹெட்போன் wireless headphone தண்ணீர் மற்றும் வியர்வை பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Boat Rockerz 255 Neo Bluetooth Neckband: இந்த வயர்லெஸ் ஹெட்போனில் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும் காந்தமாக ஸ்மார்ட் இயர்பட்ஸ்களைக் கொண்டுள்ளது. மற்ற வயர்லெஸ் ஹெட்போன்களுடன் ஒப்பிடும்போது சுமார் 25மணிநேரம் வரை நீடித்து செயல்படக்கூடிய ஹை- குவாலிட்டி பேட்டரியைக் கொண்டது.  மேலும் நாய்ஸ் கேன்சல் வசதி உள்ளதால், தெளிவாக ஆடியோவுடன் மற்றவர்களிடம் பேசலாம்.

மேற்கண்ட அனைத்து வயர்லெஸ் ஹெட்போன்களும் அமேசானில் கிடைக்கிறது. எனவே உங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு உங்களுக்கானதைத் தேர்வு செய்துக்கொள்ளுங்கள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget