மேலும் அறிய

Joker warning | ஜோக்கர் வைரஸ் எச்சரிக்கை! இந்த ஆப் உங்க போன்ல இருக்கா? உடனே தூக்கிடுங்க.!

ஜோக்கர் ஆப் தெரியுமா?

ஆண்ட்ராய்டு போனை மிரட்டும் ஜோக்கர் வைரஸ் தொடர்ந்து அச்சமூட்டி வருகிறது. பல செயலிகளில் ஜோக்கர் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடுத்தடுத்து பல செயலிகள் இந்த வைரசால் பாதிக்கப்படுவது கூகுளுக்கே பெரிய தலைவலியாக உள்ளது. ஜோக்கர் வைரஸ் ஊடுவிய செயலியை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் , தகவல் திருட்டு நடப்பது ஒரு புறம் இருந்தாலும் , அவர்களின் மொபைல்போன்களையும் செயலிழக்க செய்யும் அபாயம் உள்ளது. 

இதனை ஹேக்கர்ஸ் payload-retrieving techniques என்ற தொழில்நுட்பம் மூலம் சில code களை மாற்றி எளிதாக நுழைகின்றனர். இந்த வைரஸ் முதல் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கூகுள் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜோக்கர் வைரஸுடன் தங்கள் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தது. ஜோக்கர் வைரஸ் தாக்கிய நரின்  மொபைலுக்கு வரும் SMS,அவரின்  contact list, மொபைலின் device info, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளின் OTP உள்ளிட்ட அனைத்தும் ஹேக்கர் கைக்கு சென்றுவிடும். இதனால் தான் ஜோக்கர் வைரஸை கண்டு கூகுளும், ஸ்மார்ட்போன் பயனாளர்களும் அலறுகின்றனர். 

ஆப்போ புத்தாண்டு அறிமுகம் Reno7: ரெட் வெல்வெட் நிறத்தில் அசத்தல் ஃபீச்சர்ஸ்!
Joker warning | ஜோக்கர் வைரஸ் எச்சரிக்கை! இந்த ஆப் உங்க போன்ல இருக்கா? உடனே தூக்கிடுங்க.!

இந்நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்ட colour message என்ற செயலி தற்போது ஜோக்கர் செயலியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த செயலியை கூகுள் தற்போது நீக்கியுள்ளது. ஏற்கெனவே டவுன்லோட் செய்த பயனாளர்கள் உடனடியாக அந்த செயலியை செல்போனில் இருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த கலர் மெசேஜ் செயலி வண்ணமயமான மெசேஜ் ஆப்ஷனை கையாள பயன்படும்.  எஸ் எம் எஸ் ஆப்ஷனை இன்னும் வேடிக்கையாகவும், வண்ணமயமாகவும் பயன்படுத்த இது பலராலும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆப் குறித்து ரிவியூ செய்துள்ள பலரும் இது ஒரு ஸ்கேம் செயலி என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல் தற்போது வைரசால் இது பாதிக்கப்பட்டுள்ளது

2017ம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 2019க்கு பிறகு இதன் தாக்கம் குறைந்திருந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது இந்த வைரஸ். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget