மேலும் அறிய

G mail Updates : ஜி மெயிலில் வந்துள்ள புது வசதிகள் என்னென்ன தெரியுமா..? லேட்டஸ்ட் அப்டேட்..!

Search suggestions அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் கிடைக்கிறது மற்றும் அக்டோபர் இறுதிக்குள் iOS சாதனங்களில் வெளியிடப்படும்.

பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த தற்போது கூகுள், தனது மின்னஞ்சல் அம்சமான ஜி மெயிலில் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தேடல் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளுக்காக இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜி மெயிலில் அறிமுகமாகியுள்ள முன்று வசதிகள் :

தேடல் பரிந்துரைகள்( Search suggestions)

ஜி மெயில் லேபிள்கள் (Gmail labels)

தொடர்புடைய முடிவுகள்(Related results)

 இந்த அம்சங்கள் எந்த நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ( admin control) ஐ கொண்டிருக்காது என கூகுள் தெரிவித்துள்ளது.

தேடல் பரிந்துரைகள்( Search suggestions)
 
'தேடல் பரிந்துரைகள்'  வசதி மூல பயனர்கள் Chat search பகுதியில் தட்டச்சு செய்யும் போது தேடல் வினவலைப் பார்க்க முடியும், இது அவர்களின் முந்தைய தேடல் வரலாற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.  மேலும், மொபைலில் முக்கியமான செய்திகள், கோப்புகள் மற்றும் பலவற்றை விரைவாக நினைவுபடுத்த பயனருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. Search suggestions அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் கிடைக்கிறது மற்றும் அக்டோபர் இறுதிக்குள் iOS சாதனங்களில் வெளியிடப்படும்.

ஜி மெயில் லேபிள்கள் (Gmail labels)
 
இந்த வசதியானது பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட ஜிமெயில் லேபிளின் கீழ் மட்டுமே பயனர்கள் செய்திகளைத் தேட அனுமதிக்கிறது. அதன் அடிப்படையில் மட்டுமே முடிவுகளை வழங்கும். மேலும், பயனர்கள் ஜிமெயில்  search bar இல் உள்ள search chips வசதி மூலம் label searches செய்துக்கொள்ள முடியும். லேபிள்கள் அம்சம் Android மற்றும் iOS சாதனங்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய முடிவுகள்

ஒட்டுமொத்த தேடல் அனுபவத்தை மேம்படுத்த தொடர்புடைய முடிவுகளை மட்டுமே இது காட்டும். தேடல் வினவல்களுக்கு எந்த முடிவுகளையும் தராது. இந்த அம்சம் இணையத்தில் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் Android 13 இன் வெளியீட்டை அறிவித்தது. பின்னர் 250 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள சாதனங்கள் Android Go மூலம் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget