மேலும் அறிய

iPhone SE 3 | ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கும் ஐ போன்.. களமிறங்கும் SE மாடல்! என்னவெல்லாம் இருக்கும்?

ஐபோன் மீதான ஆர்வம் இருந்தாலும் இன்னும் பலர் ஆண்ட்ராட் மொபைல் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகை பயனாளர்களை குறிவைத்துதான் Apple iPhone SE  மாடல் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

பிரபல மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது அடுத்த மொபைல்போனை சந்தைப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை வருடா வருடம் சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் ஐபோன் 13 மாடல் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் Special Edition மாடல்களை இந்த ஆண்டு சந்தைப்படுத்த இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் இரண்டு Special Edition மாடல்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் , தனது Apple iPhone SE 3 மாடலை வருகிற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. 


iPhone SE 3 | ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கும் ஐ போன்.. களமிறங்கும் SE மாடல்! என்னவெல்லாம் இருக்கும்?
பொதுவாக ஐபோன் என்றாலே விலை உயர்ந்த மொபைலாக கருதப்படும் சூழலில் , ஐபோன் மீதான ஆர்வம் இருந்தாலும் இன்னும் பலர் ஆண்ட்ராட் மொபைல் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகை பயனாளர்களை குறிவைத்துதான் Apple iPhone SE  மாடல் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகவுள்ள Apple iPhone SE 3 மாடலானது , 3GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைந்து வழக்கமான அதேSpecial Edition மாடலுக்கான 4.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தகவல் கசிந்துள்ளது.


iPhone SE 3 | ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கும் ஐ போன்.. களமிறங்கும் SE மாடல்! என்னவெல்லாம் இருக்கும்?

SE 3 2022 ஆனது A15 பயோனிக் சிப்செட்டில் இயங்கும் என கருதப்படுகிறது. A15 பயோனிக் சிப்செட் சமீபத்தில் வெளியான ஐபோன் 13 மாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. iPhone SE 3 கேமராவை பொருத்தவரையில்  12MP  பின்பக்க கேமராவையும் , 8MP அளவிலான முன்பக்கக் கேமராவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 5 ஜி சேவையை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில்  Special Edition மாடல்களில் ஆப்பிள் ஃபேஸ்ஐடி லாகினை அறிமுகப்படுத்தியது இல்லை. ஆனால்  Apple iPhone SE 3  இல் அந்த வசதியை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா போன்ற ஐபோன் மொபைலுக்கு மவுசு இருக்கும் நாடுகளை குறி வைத்து இவ்வகை புதிய ஸ்பெஷல் எடிசன் மொபைல் போன்கள் சந்தைப்படுத்தபட உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை பொருத்தவரையில்    ஐபோனின் Special Edition மாடல்கள் அனைத்தும் 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகத்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் தற்போது அறிமுகமாகவுள்ள   Apple iPhone SE 3  ஆனது OnePlus மற்றும் Samsung மொபைலுக்கு போட்டியாக களமிறங்கும் என்பதால் கிட்டத்தட்ட அந்த பிராண்டின் மீடியம் பட்ஜெட் மொபைல் போன்கள் விலையில் அறிமுகமாகும் என  எதிர்பார்க்கலாம்.  2022 இல் வெளியாகவுள்ள  ஐபோன் SEயின் விலை  தோராயமாக ₹45,000 க்குள் இருக்கலாம். 

 

தலைப்பு செய்திகள்

iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
Redmi Turbo 5 Review: எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
Aadhar Card New App: உங்க ஆதார புதுப்பிக்கனுமா? எங்கயும் அலையாதீங்க..உங்க பழைய ஆதார் செயலிய மட்டும் புதுசா மாத்துங்க
உங்க ஆதார புதுப்பிக்கனுமா? எங்கயும் அலையாதீங்க..உங்க பழைய ஆதார் செயலிய மட்டும் புதுசா மாத்துங்க

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
Tata Tigor Facelift: மாருதி டிசையருக்கு செக்.! அட்டகாசமான லுக்.. அசத்தலான அம்சங்களோடு வரும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
மாருதி டிசையருக்கு செக்.! அட்டகாசமான லுக்.. அசத்தலான அம்சங்களோடு வரும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Skoda Kodiaq RS: அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
Embed widget