மேலும் அறிய

ஏர்டெல்லில் ரூ.349-க்கு இனிமே இவ்வளவு டேட்டா..! இதப்படிங்க முதல்ல..!

ரிலையன்ஸ் நிறுவனம் இம்மாதத்தில் 5 புதிய ப்ரீயெப்டு திட்டங்களை no daily date limit என்பதன் அடிப்படையில் வழங்கியது. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனமும் ஜியோவின் ரூ.447 திட்டத்தினைப்போன்று  60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ரூ.456 ப்ரீபெய்டு திட்டத்தினை அறிவித்துள்ளது

ஏர்டெல்லில் ரூ. 349 க்கு ரீசார்ஜ் செய்தால் இனி மேல் 2 ஜிபிக்கு பதில் 2.5 ஜிபியினை பெறக்கூடிய புதிய திட்டத்தினை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது பயனர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த நெட்வொர்க்கில் அதிக டேட்டா கிடைக்கிறது என தேட ஆரம்பித்து அதனைப்பயன்படுத்தியும் வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு பலனளிக்கும் வகையில் ஒவ்வொரு நெட்வொர்க்கும் சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.  இந்நிலையில் தான், ரிலையன்ஸ் நிறுவனம் இம்மாதத்தில் 5 புதிய ப்ரீயெப்டு திட்டங்களை no daily date limit என்பதன் அடிப்படையில் வழங்கியது. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனமும் ஜியோவின் ரூ.447 திட்டத்தினைப்போன்று  60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ரூ.456 ப்ரீபெய்டு திட்டத்தினை அறிவித்துள்ளது.  மேலும் தற்பொழுது ஏர்டெல்லில் ரூ. 349 மற்றும் ரூ.299 பயனர்களுக்கு சில பயனுள்ள திட்டங்களை அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரூ. 349 ப்ரீபெய்டு ப்ளாண் :

 ஏர்டெல்லில்ல முன்னதாக ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிலிட்டியுடன் தினமும் 2 GB டேட்டாக்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால்  தற்போது  2.5 GB என இணைய வசதி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அன்லிமிடெட் கால் வசதியுடன், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் பிரைமினை இலவசமாக subscribe செய்து  28 நாட்கள் வேலிலிட்டியுடன் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தில்  கூடுதலாக Airtel XStream premium, free hello tunes, Wynk Music, free online courses மற்றும் ரூ .100 கேஷ்பேக் ஆகியவை கூடுதல் நன்மைகள் இடம்பெற்றுள்ளன.

ஏர்டெல் ரூ. 299 ப்ரீபெய்டு ப்ளாண்:

ஏர்டெல் ரூ. 299 ப்ரீபெய்டு ப்ளாண் 30 நாட்கள் வேலிடிட்டியினைக்கொண்டுள்ளது.  இதில் 30 நாட்களுக்கு 30 GB  டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் இலவச வழங்கவுள்ளது. மேலும் இதில்  Prime Video Mobile Edition, Airtel XStream Premium, Free hellotunes, Wynk Music, Apollo 24 | 7 circle, Rs 100 cashback on Fastag, and free online courses ஆகியவை கூடுதல் நன்மைகளாக இடம் பெற்றுள்ளது. மேலும் ஏர்டெல் தனது வலைத்தளத்தில் புதிய நன்மைகளுடன் புதுப்பித்துள்ளது.

 ஏர்டெல் ரூ. 456 ப்ரீபெய்டு ப்ளாண் :

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.456 ப்ரீபெய்டு திட்டம் என்பது 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 50 ஜிபி டேட்டா நன்மைகளை தினசரி வரம்பில்லாமல் வழங்குகிறது. மேலும் இத்திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹோலோட்டூன்ஸ் உள்ளிட்ட இலவச நன்மைகளை இதில் பெறமுடியும்.

இந்த திட்டங்கள் ஆன்லைன் வழியாக பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற வகையில் அமையக்கூடும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
Embed widget