மேலும் அறிய

New Planet | சூரியனுக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம்.. அதற்கு அருகில் புதிய கோள்.. ஆச்சரிய தகவல்கள்..

புரோக்சிமா செண்ட்டாரி போன்ற செங்குறளி (red dwarf) விண்மீன் மூன்று-கோள் அமைப்பு முறையைக் (Triple Star System) கொண்டு இயங்குகிறது.

நமது சூரிய கும்பத்தில் இருந்து மிக அருகாமையுள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீனில் புதிய கோள் இருப்பதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

New Planet | சூரியனுக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம்.. அதற்கு அருகில் புதிய கோள்.. ஆச்சரிய தகவல்கள்..

புரோக்சிமா செண்ட்டாரி (Proxima Centauri, அருகாமையில் இருப்பது) என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது. இந்த, விண்மீனில் ஏற்கனவே  புரோக்சிமா செண்ட்டாரி பி மற்றும் சி என்ற இரண்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது கோளினை ஐரோப்பிய சதர்ன் வான்காணக  (European Southern Observatory)  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் புரோக்சிமா செண்ட்டாரி பி  நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் (habitable Zone)  உள்ள புறக்கோளும் ஆகும்.  (வாழ்தகமைப் பிரதேசம் என்பது ஒரு நட்சத்திரத்தைச் சூழ உயிரினங்கள் வாழக்கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும் விண்வெளிப் பகுதியாகும்.)

புதியாக கண்டறியப்பட்ட இந்த கிரகத்துக்கு, புரோக்சிமா டி (Proxima d) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, அதன் விண்மீனை (புரோக்சிமா செண்ட்டாரி) சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக வெறும் 5 சூரிய நாட்களில் நான்கு மில்லியன் கிலோமீட்டரைக் கடக்கின்றது. நமது பூமி, பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 சூரிய நாட்களில் 150 மில்லியன் கி.மீ. அல்லது ஒரு விண்மீன் ஆண்டை (sidereal year) கடக்கின்றது. புதனுக்கும் (Mercury)- சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 10 மடங்கு குறைவான தூரத்தை புரோக்சிமா டி -  புரோக்சிமா செண்ட்டாரி கொண்டுள்ளது.  இந்த கோளில் உயிர் வாழ ஏற்றவையா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்துக்கு அருகாமையுள்ள விண்மீன்கள் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அதிலும், குறிப்பாக புரோக்சிமா செண்ட்டாரி போன்ற செங்குறளி (red dwarf) விண்மீன் மூன்று-கோள் அமைப்பு முறையைக் (Triple Star System) கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே, புரோக்சிமா செண்ட்டாரி பி கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
Embed widget