மேலும் அறிய

BANvAUS T-20: கங்காருவை வேட்டையாடிய வங்கப்புலிகள்; ஆஸி.,யை தூசியாய் ஊதி தொடரை வென்ற பங்களா.,!

இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டி-20 தொடர்களையும் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது. 

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில், நடந்து முடிந்துள்ள 3 டி-20 போட்டிகளையும் வென்றுள்ள வங்கதேச அணி, தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெறும் முதல் சீரீஸ் வெற்றி ஆகும்.

நேற்று நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேச அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் மஹமுதில்லா மட்டும் ஒன் மேன் ஆர்மியாக களத்தில் நின்று அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆஸ்திரேலியாவின் எல்லீஸ் 3 விக்கெட்டுகளும், ஜம்பா மற்றும் ஹேசல்வுட்டிற்கு தலா 2 விக்கெட்டுகளும் கிடைக்க, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது. 

குறைவான ஸ்கோர் என்பதால், ஆஸ்திரேலியா சேஸ் செய்து தொடரை இழப்பதில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லோ ஸ்கோர் இலக்கை சேஸ் செய்ய முடியாத ஆஸ்திரேலிய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் பென் 35 ரன்களும், மார்ஷ் அரை சதமும் கடந்து ரன் சேர்த்தனர். ஆனால், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 

வங்கதேச அணி வீரர்கள், ஆஸ்திரேலியா அணியை ரன் எடுக்க விடாமல் தடுத்தனர். இந்த போட்டியில், ஒரு விக்கெட்டும் எடுக்காத வங்கதேச அணி வீரர் முஸ்தாஃபிசுர் ரகுமான், அவர் வீசிய 4 ஓவர்களில், 15 டாட் பால்கள் வீசி வெறும் 9 ரன்கள் கொடுத்துள்ளார். கடைசி 12 பந்துகள் இருக்கையில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 19வது ஓவர் வீசிய முஸ்தாஃபிசுர் ரகுமான், வெறும் 1 ரன் கொடுத்து கடைசி ஓவர் பிரஷரை ஆஸ்திரேலியா அணிக்கு தள்ளினார். 

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டபோது,  ஆஸ்திரேலியாவுக்கு இதெல்லாம் அசால்ட்டு, மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் களத்தில் உள்ளனர் என நினைத்து கொண்டிருந்தால், நடந்தது வேறு. ‘காலம் மாறி போச்சு’ என்ற கதையாக லோ ஸ்கோரிங் இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய அணி தத்தளித்து வருகின்றது. இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டி-20 தொடர்களையும் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது. 

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து  1-2
ஆஸ்திரேலியா vs இந்தியா  1-2
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து 2-3
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் 1-4
ஆஸ்திரேலியா vs வங்கதேசம்  0-3*

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் இப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டி-20 ஃபார்ம் மோசமாக உள்ளது. டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்குள் ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்
IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்
IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்
IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget