ரானா, ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் - 187 ரன்கள் குவித்த கொல்கத்தா

சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US:

ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் - கொல்கத்தா நைட் ரைசர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி விளையாட தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், ரானா  ஆகியோர் களமிறங்கினர். கில் 15 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதன்பிறகு, திரிபாதி, ரானா ஜோடி சேர்ந்து ஹைதராபாத் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் வேகமாக அரைசதம் அடித்ததால், 11 ஓவரில் கொல்கத்தா அணி 100 ரன்கள் எடுத்தது.ரானா, ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் - 187 ரன்கள் குவித்த கொல்கத்தா

இதன்பிறகு, நடராஜன் திரிபாதியின் விக்கெட்டை வீழ்த்தி, இந்த ஜோடியை பிரித்தார். அதிரடி மன்னன் ரசுல் வந்து மிரட்டுவார் என எதிர்பார்க்கையில் ரஷித் கான் அவரை அசால்ட்டாக தூக்கிவிட்டார். அதன்பின்னர் ரானாவும், வந்த வேகத்திலேயே மோர்கனும் (2 ரன்னில்) வெளியேறினார். கடைசி இரண்டு ஓவரில் தினேஷ் கார்த்தியின் மிரட்டலான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரானா 80, ராகுல் திரிபாதி 53, தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தனர்.ரானா, ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் - 187 ரன்கள் குவித்த கொல்கத்தா

ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர்.

Innings Break!

Half-centuries from Nitish Rana (80) and Rahul Tripathi (53) and a cameo at the backend by @DineshKarthik, propel @KKRiders to a total of 187/6 on the board.

Scorecard - https://t.co/yqAwBPCpkb #VIVOIPL #SRHvKKR pic.twitter.com/7EzlOG6TQP
— IndianPremierLeague (@IPL) April 11, 2021

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

Tags: IPL kkrvssrh chepauk

தொடர்புடைய செய்திகள்

ரொனால்டோ செய்த சம்பவம்;  கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..?

WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..?

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!