மேலும் அறிய

Steve Smith:அதிரடி காட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை!

Steve Smith: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த சாதனைகள் பற்றி காணலாம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் முதலிலிடத்தில் இருந்த ஜோ ரூட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார். 

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம்
பிரிஸ்பேன் நகரில் தி கபா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. நேற்று (14.12.2025)ஆட்டம் தொடங்கிய 13- ஓவர்களில் மழை குற்றுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இரண்டாவது நாளான இன்று (15.12.2024) டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை மாற்றியது. நிதானமாக ஆடத் தொடங்கிய இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை பவுண்ரிகளாக மாற்றினர். 

115 பந்துகளில் ஹெட் சதத்தை எட்டினார். 128 பந்துகளில் அரைசதம் கண்ட ஸ்மித், அடுத்த 57-வது பந்தில் சதம் அடித்தார். ஸ்டீவ் ஸிமித் 25 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அடித்துள்ளது. இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். 

344 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்மித், 45 சதம், 80 அரைசதம் என 16,561 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெடில் ஸ்மித் 9,800 ரன்களை எடுத்துள்ளார். 2024-ல் ஸ்டீவ் ஸ்மித் சிறந்தமுறையில் பர்ஃபாம் செய்யவில்லை. இந்த இன்னிங்சில் சிறப்பான விளையாடி சதம் அடித்து புதிய சாதனையை எட்டியுள்ளார்.பும்ரா பந்தில் ஸ்டீவ் ஸ்மித் (101 ரன்கள்), ட்ராவிஸ் ஹெட் (152 ரன்கள்) இருவரும் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா -அதிக சதம் அடித்த வீரர்கள்:

  • 41 - ரிக்கி பாண்டிங் (168 போட்டிகள்)
  • 33 - ஸ்டீவ் ஸ்மித் (112* போட்டிகள்)
  • 32 - ஸ்டீவ் வாக் (168 போட்டிகள்)
  • 30 - மேத்யூ ஹைடன் (103 போட்டிகள்)
  • 29 - டோனால்டு ப்ராட்மேன் (52 போட்டிகள்) 

ஸ்டீவ் ஸ்மித் சாதனைகள்:

  • இந்த சதம் மூலம் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • ஸ்வீட் ஸ்மித் - 10 சதங்கள் (41 இன்னிங்க்ஸ்)
  • ஜோ ரூட் - 10 சதங்கள் (55 இன்னிங்க்ஸ்)
  • பார்டர்- கவாஸ்கர் கோப்பஒ தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். மூவரும் 9 சதங்கள் அடித்துள்ளனர்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்-ன் சாதனையை முறியடித்துள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget