மேலும் அறிய

காத்து வாங்கும் டெல்லி மைதானம்.. கோலி இல்லாதது தான் காரணம்.. பிசிசிஐயை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும், ஆனால் காலை 9:30 மணிக்கு ஆட்டம் தொடங்கியதால் பெரும்பாலான அரங்குகளில் மிகக் குறைந்த பார்வையாளர்களே காணப்பட்டனர். 

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிக்கான மக்கள் வருகை குறைவாக இருந்தது இணையத்தில் கருத்து தெரிவித்த நிலையில் விராட் கோலி இல்லாததே இதற்குக் காரணம் என்று பல ரசிகர்கள் கருத்து வருகின்றனர்

IND vs WI 2வது டெஸ்ட்:

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது, இதில் இந்திய அணி  முதலில் பேட்டிங் செய்கிறது.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும், ஆனால் காலை 9:30 மணிக்கு ஆட்டம் தொடங்கியதால் பெரும்பாலான அரங்குகளில் மிகக் குறைந்த பார்வையாளர்களே காணப்பட்டனர். 

கோலி இல்லாத முதல் தொடர்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலியின் இல்லாததை பல ரசிகர்கள் சுட்டிக்காட்டினர். கோலி ஓய்வு பெற்ற பிறகு சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். 

ரசிகர்களுக்கு கருத்து

பல ரசிகர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபிக்கு விராட் கோலி திரும்பியபோது அருண் ஜெட்லி மைதானம் நிரம்பிய வழிந்த காட்சிகளுடன் இந்த காட்சிகளை ஒப்பிட்டனர்.

விராட் கோலி டெல்லி டெஸ்டில் விளையாடவில்லையா? என் போனின் பேட்டரியை விட 1% காலியாக இருக்கிறது ஸ்டேண்டுகள்! அந்த கர்ஜனை எங்கே? உள்நாட்டுப் போட்டிகளிலிருந்து வருவாய் ஈட்டுவதற்காக விஜய் ஹசாரேவை ஏன் விளையாட வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்?

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள்தான் இந்திய அணியில் எப்போதும் பெரிய நட்சத்திரங்கள் இருந்தார்கள், சச்சின், தோனி, கங்குலி போன்றவர்கள் கூட்டத்தை இழுக்கும் வீரர்கள், பிசிசிஐ கில்லை சூப்பர் ஸ்டாராக்க முயற்சித்தது, ஆனால் அவர் ஒருபோதும் அப்படி ஆக முடியாது என்கிற விமர்சனத்தை  ரசிகர்கள் எடுத்து வைத்தனர்

வ்ச்ஃப்

இருப்பினும், நாள் செல்லச் செல்ல கூட்டம் படிப்படியாக அதிகரித்து வரும் என்று  எதிர்பார்க்கபடுகிறது. மேற்கிந்திய தீவுகள் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மிகவும் வலுவான அணி இல்லை என்பதாலும், ரசிகர்கள் குறைவான அளவிறகு காரணமாக இருக்காலம் என்றும் சொல்லப்படுகிறது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Embed widget