மேலும் அறிய

ராதே, கிருஷ்ணன் வேடத்தில் குழந்தைகள்.. பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு கிருஷ்ணன் ராதை வேடம அணிந்து அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு கிருஷ்ணன் ராதை வேடம அணிந்து அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது.  கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சுவாமிக்கு பால், தேன், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்திற்கு பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ராதே, கிருஷ்ணன் வேடத்தில் குழந்தைகள்.. பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

அதனைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டி ஹரே ராம ஹரே கிருஷ்ண மந்திரம் அகண்ட நாம கீர்த்தனம் நடைபெற்றது. குழந்தைகளை ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராதை, அலங்காரம் செய்து நாமத்வார் பிரார்த்தனை மையத்திற்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.

அதன் பின்பு ராதே கிருஷ்ணன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் ராதே கிருஷ்ணன் வேடம் அணிந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற கோஷங்களை எழுப்பிய படி வீதி உலாவில் சென்றனர்.

ராதே, கிருஷ்ணன் வேடத்தில் குழந்தைகள்.. பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

பின்னர் பிரார்த்தனை மையத்தில் பிரார்த்தனை மையத்துக்கு சாமி கொண்டுவரப்பட்டு அங்கு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அதன்பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும் மையம் சார்பாக பிரார்த்தனை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  இதே பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோபாலகிருஷ்ணர் சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து இளநீர் ,பன்னீர், பேரிச்சம்பழம், வாழைப்பழம் ,பலாப்பழம் ,ஆப்பிள் ,மாதுளை உள்ளிட்ட பல வகைகள் மற்றும் சந்தன காப்பு வெண்ணை உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ராதே, கிருஷ்ணன் வேடத்தில் குழந்தைகள்.. பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

அதனைத் தொடர்ந்து  கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது. இதில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர். மேலும் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதில் குறிப்பாக கம்பம் பகுதியில் மாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள நந்தபிரான் நந்தகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று ஏராளமானோர் மாடுகளுக்கு தீவனம் வழங்கியும், நந்தகோபால சுவாமிக்கு நெய் விளக்கேற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர், மாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் கம்பம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ராதே கிருஷ்ணன் வேடம் அணிவித்து கோவிலில் வழிபாடு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget