மேலும் அறிய
Theatre: உலகின் சிறந்த தியேட்டர்கள் பற்றி தெரியுமா? இதைப் படிங்க!
The best theaters in the world :உலகத்தில் சிறந்த தியேட்டர்கள் பற்றிய விவரங்களை காணலாம்.
தியேட்டர்
1/6

கோலன் தியேட்டர் 1908 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஏழுமாடி கட்டிடமாகும். லண்டனின் உள்ள ராயல் ஓபரா ஹவுஸ் போன்ற உலகின் சிறந்த திரையரங்குகளில் கோலன் தியேட்டரூம் ஒன்று என கருதப்படுகிறது.
2/6

சிங்கப்பூரின் விக்டோரியா தியேட்டர் 1862 ஆம் ஆண்டு நகர மண்டபத்துடன் இணைத்து கட்டப்பட்டது. விக்டோரியா மகாராணி காலமான பிறகு, மண்டபத்தையும் தியேட்டரையும், ஒரு மணி கூண்டுடன் இணைத்து காட்டினார். இந்த தியேட்டரில் 614 இருக்கை வசதிகள் உள்ளது.
Published at : 05 May 2024 03:30 PM (IST)
மேலும் படிக்க



















