மேலும் அறிய
Saina Nehwal : சாதனைகள் குவித்த சாய்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
சாய்னாவின் பிறந்தநாளையொட்டி, அவர் செய்த சாதனைகள் குறித்து காண்போம்.
சாய்னா நேவால்
1/6

சாய்னா நேவால் இந்திய ஸ்டார் பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். இவர் ஹரியானா மாநிலத்தை சார்ந்தவர்.
2/6

அவர் 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார், இவற்றுள் பத்து சூப்பர் சீரிஸ் பட்டங்களும் அடங்கும்.
Published at : 17 Mar 2023 06:39 PM (IST)
மேலும் படிக்க





















