மேலும் அறிய
Advertisement

Harleen Deol Pictures: கேட்ச் பிடித்து வைரலான ஹர்லீன் தியோல்... கிரிக்கெட் க்ளிக்ஸ்!

ஹர்லீன் தியோல்
1/7

பஞ்சாபைச் சேர்ந்த 23 வயதேயான ஹர்லீன், ஹிமாச்சல் பிரதேச அணிக்காக விளையாடி வருபவர்.
2/7

சிறுவர்களுடன் சேர்ந்து ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி பயிற்சி எடுத்து கொண்ட ஹர்லீன், கிரிக்கெட்டை தனது ‘கரியராக’ தேர்வு செய்தவர்.
3/7

கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில அறிமுகமானார்.
4/7

2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஹர்லீன் தியோல் இடம் பிடித்திருந்தார்.
5/7

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேர்ன் வார்னேவை முன்மாதிரியாக கொண்டவர்
6/7

ஒரே ஒரு அட்டகாசமான கேட்சால் டிரெண்டிங்கிலும், ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல்!
7/7

மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தானா ஆகியோர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அந்த வரிசையில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஹர்லீன்.
Published at : 10 Jul 2021 09:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion