மேலும் அறிய
MI vs RCB : பெங்களூரு அணி வீரர்களை பறக்கவிட்ட மும்பை இந்தியன்ஸ்!
MI vs RCB : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

எம்ஐ vs ஆர்சிபி
1/6

ஐ.பி.எல் 2024இன் 25ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
2/6

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது.
3/6

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
5/6

மும்பை வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாட, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
6/6

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Published at : 12 Apr 2024 12:54 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement