மேலும் அறிய

IPL 2023 : இன்னும் 8 ரன்கள் போதும்..புதிய சாதனையை படைப்பாரா தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎலில் 5000 ரன்களை கடக்க இன்னும் 8 ரன்கள் தேவைப்படுகிறது.

ஐபிஎலில் களம் காணும் எம்.எஸ் தோனி

1/6
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது முதல் ஐபிஎல் போட்டியை 2008ல் விளையாடினார்.

2/6
ஜபிஎலின் முதல் சீசனில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர்  தோனி.

3/6
இன்றுவரை 235 போட்டிகளில் விளையாடி 4992 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் இறங்கும் இவர், 84 ரன்களை வரை ஸ்கோர் செய்துள்ளார்.

4/6
அவரது ஐபிஎல் வரலாற்றில், 347 பவுண்டரிகள் மற்றும் 230 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

5/6
இந்த சீசனின் முதல் போட்டியில், குஜராத்திற்கு எதிராக களம்கண்ட தோனி 7 பந்துகளில் 14 ரன்களை குவித்தார். இதில், ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடங்கும்.

6/6
இன்று நடக்கும் லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில், தோனி   5000 ரன்களை கடக்க இன்னும் 8 ரன்கள் தேவைப்படுகிறது.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs RCB: “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?

ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு

AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sellur Raju about Rahul : ”அண்ணே டெலிட் பண்ணிட்டேன்” PHONE போட்ட எடப்பாடி! பதுங்கிய செல்லூர் ராஜூ!Modi Interview  : ”நான் மனிதப்பிறவியே இல்ல கடவுள் அனுப்பி வச்சாரு” மோடி பேச்சால் சர்ச்சைPolice vs Conductor : ”ஏட்டய்யா இவங்கள விடக்கூடாது! போலீஸுக்கே டிக்கெட்டா?” நடத்துநருடன் வாக்குவாதம்Chennai News : மாமுல் கேட்ட அதிகாரி? கண்ணீருடன் வியாபாரி பாயுமா நடவடிக்கை?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs RCB: “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
கோவை: தொடர் கனமழை: தண்ணீர் லாரி மீது வேரோடு சாய்ந்த மரம்!

Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?

HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?

Rasipalan: கும்பத்துக்கு நட்பு மேம்படும்; மீனத்துக்கு வெற்றிகள் குவியும்: இன்றைய ராசி பலன் இதோ!

Embed widget