மேலும் அறிய

Rinku singh : ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன கொல்கத்தா வீரர்..யாருப்பா இந்த ரிங்கு சிங் எனக்கே பார்க்கணும் போல இருக்கு!

நடப்பு சீசனில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி அனைவரின் பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்று வருகிறார் ரிங்கு சிங்.

ரிங்கு சிங்

1/6
ஐ.பி.எல் வருடா வருடம் ஒரு ஹீரோவை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. தற்போது ஐ.பி.எலின் 16 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைப்பெற்ற கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கான மோதலில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் 5 பந்துகளிலும் 5 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார் ரிங்கு சிங். இதன் மூலம் அவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்து அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறார்.

2/6
இப்போது பலருக்கும், யார் இந்த ரிங்கு சிங்?  என்ற கேள்வி எழ தொடங்கி இருக்கிறது. ரிங்கு, உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். 25 வயாதாகும் ரிங்கு சிறுவயதில் வறுமையின் காரணமாக துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட உத்திரப்பிரதேச அணியில் இவர் இடம்பெற்று முதல் போட்டியிலேயே 83 ரன்கள் குவித்தார்.

3/6
உ.பி அணியில் சுரேஷ் ரெய்னா இவருக்கு உதவி செய்தார். 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி இவரை 80 லட்சத்திற்கு வாங்கியது.

4/6
பிறகு அபுதாபியில் நடைப்பெற்ற டி 20 போட்டியில் பி.சி.சி.ஐ அனுமதி இல்லாமல் பங்கேற்றதற்காக இவருக்கு கிரிக்கெட் ஆட மூன்று மாத தடை விதிக்கப்பட்டது.

5/6
அதன் பிறகு 2021 இல் காயத்தினால், இவர் விளையாடவில்லை. 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 42(23) அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

6/6
இதனை தொடர்ந்து நடப்பு சீசனில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி அனைவரின் பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்று வருகிறார் ரிங்கு சிங்.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget