மேலும் அறிய
IPL 2023 : வளர்ந்து வரும் இந்திய அணி வீரர்.. யார் இந்த ரிங்கு சிங்?
இந்தாண்டின் ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது, ரிங்கு சிங் , 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்ததால் புகழின் வெளிச்சத்திற்கு வந்தார்.
ரிங்கு சிங்
1/6

ரிங்கு சிங் அக்டோபர் 12, 1997ல் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலிகார் நகரில் பிறந்தார். எளிமையான குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்
2/6

சிறு வயதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பரவு பணியாளராக வேலை செய்தார்.
Published at : 09 May 2023 04:16 PM (IST)
Tags :
Rinku Singhமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
பிக் பாஸ் தமிழ்
உலகம்





















