மேலும் அறிய
IPL 2023 : ஐபிஎலின் திக் திக் நிமிடங்களில் அசால்ட் செய்த கிரிக்கெட் வீரர்கள்!
சுவாரஸ்யம் மிகுந்த 20 ஆவது ஓவரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

ஐபிஎல் 2023
1/6

ஐ.பி.எலில் 20 ஆம் ஓவரின் பங்கு மிக முக்கியமானது. 20 ஆம் ஓவரில்தான் ஏராளாமான ரெக்கார்டுகள் தகர்க்கப்பட்டு புது ரெக்கார்டுகள் உருவாகும். அப்படிப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த 20 ஆவது ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களை இங்கு காண்போம்.
2/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி, 20 ஆம் ஓவரில் 57 சிக்ஸ்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கிறார்.
3/6

வெஸ்ட் இன்டீஸ் அணி மற்றும் ஐ.பி.எல்லில் மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரரான கைரன் பொல்லார்ட், 33 சிக்ஸ்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
4/6

இந்திய அணி மற்றும் சி.எஸ்.கேவின் ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா 26 சிக்ஸ்கள் அடித்து 3ஆம் இடத்தில் உள்ளார்.
5/6

இந்திய அணி வீரரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனும் ஆன ஹர்திக் பாண்டியா 25 சிக்ஸ்களுடன் 4 ஆம் இடத்தில் உள்ளார்.
6/6

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா 23 சிக்ஸ்களுடன் 5 ஆம் இடத்தில் உள்ளார்.
Published at : 13 Apr 2023 05:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement