மேலும் அறிய
(Source: Poll of Polls)
RCB vs GT : வாழ்வா? சாவா? ப்ளே - ஆப் போராட்டத்தில் பெங்களூரு அணி - நிதானமாக களமிறங்கும் குஜராத் !
ஐ.பி.எல் 16 வது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன
ஐ.பி.எல் 2023
1/6

ஐ.பி.எல் 16 ஆவது தொடரின் கடைசி லீக் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது
2/6

இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அனியும் மோதுகின்றன
3/6

இப்போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெறுகிறது
4/6

இது வரை இரு அணிகளுக்கிடையே 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன இதில் இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்
5/6

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இப்போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால் பெங்களூருவுக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாக இந்த போட்டி மாறியுள்ளது.
6/6

கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை சென்று தோற்ற பெங்களூரு அணி இந்த முறை தன் ரசிகர்களுக்காக எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என முயற்சித்து வருகிறது
Published at : 21 May 2023 04:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















