மேலும் அறிய

IPL : தோனி முதல் வார்னர் வரை..ஐபிஎல் வரலாற்றில் தங்களது அணியின் அதிக வெற்றிகளுக்கு காரணமான கேப்டன்கள்

IPL: ஐ.பி.எல் போட்டிகளில் தாங்கள் விளையாடிய அணியை அதிக முறை வெற்றி பெற செய்த கேப்டன்கள்.

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக வெற்றிக்கு வித்திட்ட கேப்டன்கள்

1/6
தற்போது ஐ.பி.எல் 16 வது சீசன் நடைபெற்று வருகிறது இதுவரை கேப்டன் என்ற முறையில் அதிக போட்டிகளில் விளையாடி அணிக்கு வெற்றி சேர்த்த கேப்டங்களின் பட்டியல் இதோ

2/6
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 201 போட்டிகளில் விளையாடி 121 போட்டிகள் வெற்றி பெற்று 60.2 சதவிதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

3/6
ரோகித் சர்மா, மும்பை அணியின் கேப்டனாக 147 போட்டிகளிள் விளையாடி அதில் 81 போட்டிகள் வெற்றி பெற்று 55.1 சதவிதத்துடன் இரண்டாம்  இடத்தில் உள்ளார்.

4/6
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி  141 போட்டிகளிள் விளையாடி 65 போட்டிகள் வெற்றி பெற்று 46.1 சதவிதத்துடன் மூன்றாம்  இடத்தில் உள்ளார்.

5/6
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழி நடத்திய கவுதம் கம்பீர்,  108 போட்டிகளிள் விளையாடி 61 போட்டிகளில் வெற்றி பெற்று 56.48 சதவிதத்துடன் நான்காம்  இடத்தில் உள்ளார்.

6/6
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியை வழிநடத்திய டேவிட் வார்னர்,  67 போட்டிகளில் விளையாடி 35 போட்டிகளில் வெற்றி பெற்று 52.24 சதவிதத்துடன் ஐந்தாம்  இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ratan Tata: ”இந்தியர்களின் மகிழ்ச்சியே முக்கியம்” - உப்பு டூ நானோ கார் - சாமானியர்களுக்கான ரத்தன் டாடா

Ratan Tata: இந்திய பொருளாதாரத்தை வளர்த்த ரத்தன் டாடா - யார் இவர்? நாட்டின் தொழில்துறையை மேம்படுத்தியது எப்படி?

Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?

Breaking News LIVE 10th OCT 2024: ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் பங்கேற்கிறார் அமித்ஷா

ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ratan Tata: ”இந்தியர்களின் மகிழ்ச்சியே முக்கியம்” - உப்பு டூ நானோ கார் - சாமானியர்களுக்கான ரத்தன் டாடா
Ratan Tata: ”இந்தியர்களின் மகிழ்ச்சியே முக்கியம்” - உப்பு டூ நானோ கார் - சாமானியர்களுக்கான ரத்தன் டாடா
Ratan Tata: இந்திய பொருளாதாரத்தை வளர்த்த ரத்தன் டாடா - யார் இவர்? நாட்டின் தொழில்துறையை மேம்படுத்தியது எப்படி?
Ratan Tata: இந்திய பொருளாதாரத்தை வளர்த்த ரத்தன் டாடா - யார் இவர்? நாட்டின் தொழில்துறையை மேம்படுத்தியது எப்படி?
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Breaking News LIVE 10th OCT 2024: ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் பங்கேற்கிறார் அமித்ஷா
Breaking News LIVE 10th OCT 2024: ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் பங்கேற்கிறார் அமித்ஷா
Diwali Bonus: குஷியில் அரசு ஊழியர்கள்! தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு - எவ்வளவு தெரியுமா?
குஷியில் அரசு ஊழியர்கள்! தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு - எவ்வளவு தெரியுமா?
Ratan Tata Business: டாடா சாம்ராஜ்ஜியம் - 6 கண்டங்கள், 10 துறைகள்,  100 நாடுகள், 30 கம்பெனிகள் - வெற்றியை விடாத குழுமம்

Vettaiyan: சும்மா அதிருதுல்ல!  ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் - தியேட்டரில் திருவிழா கூட்டம்!

Ratan Tata: ”எடுத்த முடிவுகளை சரிசெய்கிறேன்” - ரத்தன் டாடா சொன்ன வாழ்கைக்கான 20 முக்கிய பொன்மொழிகள்..!

Embed widget