மேலும் அறிய

IPL 2024 : சட்டுனு முடிந்த ஐபிஎல் டிக்கெட் விற்பனை..அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

IPL 2024 : இப்போட்டிக்கான முன்பதிவு இன்று காலையில் தொடங்கிய நிலையில், ஒரு சில நிமிடங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

தோனி - ஃபாஃப் டு பிளெசிஸ்

1/6
2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது (Photo Credits : PTI)

2/6
இந்த போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். (Photo Credits : PTI)

3/6
பத்து அணிகள் மோதும் இந்த போட்டியில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். (Photo Credits : PTI)

4/6
அந்தவகையில் 2024 ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. (Photo Credits : PTI)

5/6
இப்போட்டிக்கான முன்பதிவு இன்று காலையில் தொடங்கிய நிலையில், ஒரு சில நிமிடங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. அதனால், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். (Photo Credits : PTI)

6/6
பெண்களுக்கான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸிற்கு எதிராக களம் கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. (Photo Credits : PTI)

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!

Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?

இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget