மேலும் அறிய
SRH vs RCB : முட்டுக்கட்டையாக இருக்கும் ஹைதராபாத்..ப்ளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?
ஐபிஎல் 16வது சீசனின் 65வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

ஐ.பி.எல் 2023
1/6

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
2/6

இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடக்கிறது
3/6

ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் அணி 12 முறையும், பெங்களூர் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
4/6

இந்த சீசனில் பெங்களூர் 12 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் சன்ரைசர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது.
5/6

இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது . இப்போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்தால் ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறும்.
6/6

ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்கும் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையில் நடக்கவிருக்கும் போட்டியை பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
Published at : 18 May 2023 05:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion