மேலும் அறிய
MI Vs GT : ‘ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்..’ கடைசி வரை போராடிய ரஷீத் கான்!
இறுதி வரை ரஷீத் கான் போராடியும், மும்பை அணி 21 ரன்கள் வித்தாயாசத்தில் குஜராத்தை வென்றது.
ரோஹித் ஷர்மா - ஹர்திக் பாண்டியா
1/6

நேற்று மும்மை அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸை வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசியது.
2/6

இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ரஷீத் கான் தனது சிறப்பான பந்து வீச்சால் 4 விக்கேட்டை வீழ்த்தினார்.
3/6

மேலும் சூரியகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் மும்பை அணி 218 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது.
4/6

ரஷீத் கான், சிறப்பாக ஆடி அணியின் ரன் ரேட்டை தக்கவைத்தார். இவர் 32 பந்துகளில் 79 அடித்தார்.
5/6

கடைசி ஓவரில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி வரை ரஷீத் கான் போராடியும், மும்பை அணி 21 ரன்கள் வித்தாயாசத்தில் குஜராத்தை வென்றது
6/6

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சூர்ய குமார் யாதவ், ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
Published at : 13 May 2023 01:23 PM (IST)
View More
Advertisement
Advertisement





















