மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2023 : இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் செய்ய போவது என்ன..தோனியின் கேப்டன்சி பக்கபலமாக அமையுமா?
இன்று களமிறங்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை பற்றி பார்க்கலாம்.
![இன்று களமிறங்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை பற்றி பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/c765809583ff307f361fb78ba0f1b9c71680179267988571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம்.எஸ்.தோனி
1/6
![சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டேவன் கான்வே மற்றும் ருதுராஜ் கைக்வாட் களமிறங்குவார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/708f51b9b0e120c125a0e800e9cd29ed70166.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டேவன் கான்வே மற்றும் ருதுராஜ் கைக்வாட் களமிறங்குவார்கள்.
2/6
![முக்கிய நட்சத்திர வீரராக களமிறங்கும் அம்பாத்தி ராயுடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/2a2a1032ba1fc55c9d52de31e396ca1914b5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முக்கிய நட்சத்திர வீரராக களமிறங்கும் அம்பாத்தி ராயுடு
3/6
![மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெரும் சாதனைகளை புரிவார் என பல எதிர்பார்ப்புகள் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/18e2999891374a475d0687ca9f989d8349be4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெரும் சாதனைகளை புரிவார் என பல எதிர்பார்ப்புகள் உள்ளது.
4/6
![சென்னை அணியின் ஸ்பின்னராக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/9a4424b29a0d82cbbd7e361fbbf844efdfeb9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை அணியின் ஸ்பின்னராக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5/6
![இந்த அணிக்கு பக்கபலமாக தோனியின் கேப்டன்சி அமையும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/a5475bb4b5219ab86e34d0056c07bcb427139.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த அணிக்கு பக்கபலமாக தோனியின் கேப்டன்சி அமையும்
6/6
![பந்துவீச்சில் ராஜேவர்தன் ஹங்காரகேகர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர் அதிக விக்கெட்களை குவிக்க உதவலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/9a84f287c73d55fb77fd2bd379d648380fcd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பந்துவீச்சில் ராஜேவர்தன் ஹங்காரகேகர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர் அதிக விக்கெட்களை குவிக்க உதவலாம்.
Published at : 31 Mar 2023 03:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion