மேலும் அறிய
(Source: Poll of Polls)
IPL 2022, Closing Ceremony Pics: ஜெர்ஸி கின்னஸ் சாதனை... ஏ.ஆர் ரஹ்மான்... கிரிக்கெட்! கலைகட்டிய ஐபிஎல் நிறைவு விழா!
ஐபிஎல் 2022 நிறைவு விழா
1/6

விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
2/6

இறுதிப் போட்டிக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் நிறைவு விழா நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 83 திரைப்பட பாடலுடன் தன்னுடைய நடனத்தை தொடங்கினார்.
3/6

அதன்பின்னர் அவர் மாஸ்டர் திரைப்பட்டத்தின் பாடல் மற்றும் கே.ஜிஎஃப் திரைப்படத்தின் பாடல் உள்ளிட்டவற்றிற்கு நடனமாடினார்.
4/6

அதைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவரும் சில தமிழ் பாடல்களை பாடி அசத்தினார்.
5/6

இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக உலகிலேயே நீளமான ஜெர்ஸி ஒன்று ஆடுகளத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒரு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.
6/6

முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல் முதல் ஐபிஎல் தொடருக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Published at : 29 May 2022 08:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















