மேலும் அறிய
RR vs GT : புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்க வைக்குமா சஞ்சு சாம்சன் அணி... ?
இந்தியன் பிரீமியர் லீக் 2023 இன் 23வது போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
![இந்தியன் பிரீமியர் லீக் 2023 இன் 23வது போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/159a9be04048f62dd8c76d6f8b7ba7a21681633418077501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.பி.எல் 2023
1/6
![ஐ.பி.எல் யில் 16வது சீசனில் இன்று ரஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/0e4763dc2395cc2a58cdc20d49260af35e6b0.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.பி.எல் யில் 16வது சீசனில் இன்று ரஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
2/6
![ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான குஜராத் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/9b391b15909f500ef3371c003a8f3ce4b9778.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான குஜராத் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
3/6
![இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/8407513d3c6a92b2ea3f9f828b680d7bab7af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
4/6
![ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு அறிமுகமானதோடு முதல் சீசனிலேயே கோப்பையையும் வென்ற குஜராத் அணி, இதுவரை ராஜஸ்தான் அணியுடன் மூன்று முறை விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/dbf492b048c3304fafa2aff89f198b79fedb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு அறிமுகமானதோடு முதல் சீசனிலேயே கோப்பையையும் வென்ற குஜராத் அணி, இதுவரை ராஜஸ்தான் அணியுடன் மூன்று முறை விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
5/6
![இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் மூலம், தொடர் தோல்விகளுக்கு ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/21dca64f5d4efc3f0720dcafef0633801606d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் மூலம், தொடர் தோல்விகளுக்கு ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6
![இரு அணிகலும் தலா 4 போட்டிகளில் விளையாடி தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு தோல்வி மற்றும் பதிவு செய்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/d678bed85a40bbdf1027ff3134027a2756eca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரு அணிகலும் தலா 4 போட்டிகளில் விளையாடி தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு தோல்வி மற்றும் பதிவு செய்துள்ளது
Published at : 16 Apr 2023 07:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion